அப்போ ரிமோட்டை உடைச்சிட்டு.. இப்போ எதுக்கு கூட்டணி..? கமல்ஹாசன் பதிலை கேட்டு சித்தம் கலங்கிய ரசிகர்கள்..!

அப்போ ரிமோட்டை உடைச்சிட்டு.. இப்போ எதுக்கு கூட்டணி..? கமல்ஹாசன் பதிலை கேட்டு சித்தம் கலங்கிய ரசிகர்கள்..!

நட்சத்திர நடிகரும் உலக நாயகனுமான கமல் ஹாசன் தமிழ் சினிமாவில் பெரும் புகழ் பெற்று சிறந்து விளங்கி வருகிறார்.

நடிகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் , அரசியல்வாதி இப்படி பல திசைகளில் கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார்.

கமல் ஹாசன் கட்சி ஆரம்பித்தது முதலே அதிமுக, திமுகவுக்கு மாற்று என்ற கோஷத்துடன் மக்கள் நீதி மய்யம் அரசியல் களத்தை சந்தித்தது.

இதையும் படியுங்கள்: இடுப்பழகி சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகன்களா..? மட மடன்னு வளர்ந்துட்டாங்களே..!

--Advertisement--

அதுமட்டுமின்றி கட்சி தொடங்கிய ஓராண்டிலே மக்களவைத் தேர்தலை சந்தித்தது. 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டது.

இதனால் தமிழ அரசியலில் கமல் ஹாசனால் புதிய மாற்றம் வரும் என மக்கள் பெரிதும் நம்பினார்கள். மக்களவை தேர்தலின் போது ஸ்டாலின்,

ஓ.பன்னீர்செல்வம், ஹெச்.ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பேச்சை டிவியில் பார்த்து கமல்ஹாசன் கோபமடைந்து டார்ச் லைட்டால் டிவியை உடைப்பது போல தேர்தல் விளம்பரம் செய்தார்.

ஆளுங்கட்சியோடு கூட்டணி… ஆண்டவரை வச்சி செய்த நெட்டிசன்ஸ்:

கமல் ஹாசனின் இதுபோன்ற செயல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் திடீரென கூட்டணி அரசியல் என்ற பாதைக்கு திரும்பிவிட்டார்.

இதையும் படியுங்கள்: வெறும் உள்ளாடை.. தெரிய கூடாதது தெரிய.. கிளாமர் “கன்னி”வெடி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

ஆம், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைத்துள்ளது. இதற்காக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து,

திமுக கூட்டணியில் இணைந்துள்ளார் கமல்ஹாசன். அத்துடன் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா தொகுதி திமுக வழங்கியுள்ளது. இந்த முறை மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடவில்லை.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். தனித்து களம் கண்டு பக்கம் பக்கமாய் அரசியல் டயலாக் பேசிவந்த கமல்,

தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளது குறித்து நெட்டிசன்கள் ஆளாளுக்கு அவரை மோசமாக விமர்சித்துத்தள்ளினார்கள்.

நம்பி வந்தவங்களுக்கு நாமம் போட்ட கமல்:

சட்டமன்ற தேர்தலின் பொழுது பிரபல அரசியல் கட்சி ஒன்றின் விளம்பரத்தை பார்த்து ரிமோட்டை தூக்கி உடைத்த கமலஹாசன் தற்பொழுது அதே பிரபல அரசியல் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அடிக்கிற வெயிலில் சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. மொதல்ல அதுக்குள்ள போகனுமாம்!

இது குறித்து இணைய பக்கங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான கண்டனங்கள் மற்றும் கேள்விகள் எழுந்திருக்கிறது.

கமல்ஹாசனை நம்பி கட்சியில் சேர்ந்த அனைவருக்கும் கமல்ஹாசன் ஆப்பு வைத்து விட்டார்.. கமல்ஹாசன் தனியாக கட்சி ஆரம்பித்தார் என்று,

அந்த பிரபல அரசியல் கட்சியில் இருந்து விலகி கமல்ஹாசன் கட்சியில் சேர்ந்தவர்கள் தற்போது மீண்டும் அந்த பிரபல கட்சிக்கு வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை…

கமலஹாசனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், இப்படி கேள்வி எழுப்பவர்கள்….

அனைவருக்கும் இனி கேள்வியே எழுப்பக் கூடாது என்று எண்ணம் வரும் அளவுக்கு ஒரு பதிலை கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.

ரிமோட் எபோவேனாலும் உடைக்கலாம்:

அதாவது டிவி நம்முடையது.. ரிமோட் நம்முடையது.. அதை நாம் எப்போது வேண்டுமானாலும் உடைத்துக்கொள்ளலாம்.

டிவிக்கான மின்சாரத்தையோ அல்லது ரிமோட்டுக்கான பேட்டரியை யாரும் எடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்போது கூட்டணி என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் ஒத்த நொடியில தான் எனக்கு சித்தம் காலங்கிடுச்சே.. மொத்த ஒலகமுமே அடடா சுத்த மறந்துடுச்சே.. என்ற பாடலை பின்னணியில் இசைக்க விட்டு மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.