மேற்கு வங்காளம் கல்கத்தாவில் பிறந்த வளர்ந்தவரான நடிகை கமலினி முகர்ஜி இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
2000 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்ட இவர் கல்லூரி படிப்பை படித்து முடித்த உடனே மும்பையில் நாடகப் படிப்பை படித்து முடித்தார்.
நடிகை கமலினி முகர்ஜியின் திரைப்பயணம்:
அதன் பிறகு திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகம் ஆன இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஃபிர் மிலேங்கே என்ற திரைப்படத்தில் எய்ட்ஸ் நோய்யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் சிறந்த ரோலில் நடித்ததன் மூலமாக முகமறியப்பட்ட நடிகையாக பரீட்சியமானார். அதன் பின்னர் தெனிந்த சினிமா பக்கம் கவனத்தை செலுத்தினார்.
2004 ஆம் ஆண்டு “ஆனந்த்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார்.
பின்னர் இவர் தமிழில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக “வேட்டையாடு விளையாடு” திரைப்படத்தில் நடித்திருந்தார்.
வேட்டையாடு விளையாடு கயல்விழி:
இந்த திரைப்படத்தில் கமலினி முகர்ஜினி மிகச்சிறந்த நடிப்பு வெளிப்படுத்தி இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.
வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கமலுடன் ரொமன்ஸ் காட்சிகளில் சிறப்பாக நடித்து கமலின் சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டார்.
சிறுவயதிலிருந்தே மேடை நாடகத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்த கமலினி முகர்ஜிக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்ததால் முறையாக நாடகக் கல்வியை பயின்று பின்னர் சினிமா துறையில் நடிகையானார்.
தற்போது 44 வயதாகும் அவரை பெரிதாக திரைப்படங்களில் காண முடியவில்லை. இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால்,
மலையாளப்படத்தில் நிர்வாண காட்சி:
நடிகை கமலினி முகர்ஜி கடந்த 2009-ம் ஆண்டு வெளியான Kutty Srank என்ற மலையாளப்படத்தில் ஆடையின்றி சில நிமிட காட்சிகளில் நடித்திருந்தார்.
இந்த படம் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. நடிகை கமலினி முகர்ஜி ஆடை இன்றி நடித்தது பற்றி தான் பலரும் எதிர்மறையாக விமர்சனம் செய்தனர்.
இது குறித்து பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமலி…. நான் இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அந்தக் காட்சியை படத்தின் கதை திரைக்கதையோடு சேர்த்து பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்த காட்சியின் முக்கியத்துவம் படத்தின் ஓட்டமும் ஒருவருக்கு புரியும்.
இதனால் தான் ஆடையின்றி நடித்தேன்:
அதை விட்டுவிட்டு வெறுமனே கமலினி முகர்ஜி ஆடை இல்லாமல் நடித்திருக்கிறார் என்று என்னுடைய உடலை மட்டும் பார்த்து கருத்து சொல்பவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்.
ஆடை இன்றி வெறுமனே புகைப்படத்தை நான் வெளியிட்டேனா..? என்றால் கிடையாது. ஒரு படத்தில் ஒரு நடிகையாக அந்த கதைக்காக என்ன செய்ய வேண்டுமோ. அதை நான் செய்திருக்கிறேன்.
அந்த கதையை பார்க்காமல்.. திரைக்கதையை பார்க்காமல்.. ஏன் இந்த காட்சி வருகிறது..? என்று தெரியாமல்.
வெறுமனே கமலினி ஆடையின்றி நடித்திருக்கிறார் என்று விமர்சிப்பவர்களுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை.
அவர்கள் சினிமாவை ரசிக்க தெரியாதவர்கள். விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே இருப்பவர்கள்.
அவர்களுக்கு பதில் சொல்லி என்ன ஆகப்போகிறது என கேள்வி எழுப்பியிருக்கிறார் நடிகை கமலினி முகர்ஜி.