இந்த வயசுலயும் இப்படியா..? – டைட்டான டீசர்ட்.. குனிந்தபடி குளுகிழு போஸ் கொடுத்துள்ள கனிகா..!

நடிகர் அஜித்தின் வரலாறு படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த கனிகா ( Kaniha )  2002ம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார் . இவர் தமிழில் தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப் , வரலாறு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

கனிகா கடைசியாக தமிழில் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் நடித்து இருந்தார். இதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.இதனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்.

அதனை தொடர்ந்து மூன்று வருடங்கள் கழித்து தற்போது 2022ல் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் யாதும் ஊரே யாவரும் கேளிர், குரல், கோப்ரா ஆகிய படங்கள் இருக்கின்றன.

இப்படி தொடர்ந்து நடித்தாலும் மீண்டும் கம்பேக் கொடுத்ததை வெளிகாட்டும் வகையில் ரசிகர்களுக்காக தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசிய வருகிறார்.

வயது அதிகமாக அதிகமாக தனது கிளாமர் இவர் காட்டுவதால் ரசிகர்களும் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கனிகா தனது அழகு ஏற்றவாறு டீ ஷர்ட்டை போட்டு கொண்டு செம்ம கும்முனு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் குனிந்த படி குளுகுளு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.