தமிழில் எதிரி ஆட்டோகிராப் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை கனிகா குறிப்பாக நடிகர் அஜித்தின் வரலாறு என்ற திரைப்படத்தில் நடித்து இருந்த இவர் அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.
தமிழைவிட மலையாள மொழியில் அதிக படங்களில் நடித்துள்ளார் நடிகை கனிகா. தமிழில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வந்த இவருக்கு திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.
ஆனால் இவரை வளர்த்து மலையாள சினிமா இவரை கைவிடவில்லை. தொடர்ந்து மலையாள இடங்களில் கவனம் செலுத்தி வந்தார் கனிகா. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மணி. மட்டுமல்லாமல் எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிடுவது வாடிக்கை, அந்த வகையில் தற்போது தன்னுடைய எடுப்பான முன்னழகு ரசிகர்களின் கண்களுக்கு பிரகாசமாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.