நிமிர்ந்து உக்காருங்க வெளிய வந்துட போகுது.. மல்லாக்க படுத்தபடி முன்னழகை வெளியே தள்ளும் கனிகா..!

அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே என்ற பாடல் வரிகளை ரசிகர்கள் தங்களுக்குள் பாடி வரக்கூடிய அளவு தற்போது instagram பக்கத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் கனிகா (Kaniha) இதுவரை வெளியிட்ட புகைப்படங்களிலேயே இன்ஸ்டா பக்கத்தில் இது போன்ற புகைப்படங்கள் இல்லை என்று கூறத் தூண்டும் அளவுக்கு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றுவிட்டார்.

மேலும் படையப்பா படத்தின் ரம்யா கிருஷ்ணன் கூறுவது போல 40 வயதை தொட்டுவிட்டாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் ஒன்ன விட்டுப் போகல என்று தான் கூறும்படி நச்சென்று இருக்கின்ற போட்டோஸை வெளியிட்டு ரசிகாஸ் மனதில் ஏக்கத்தை கிளப்பிவிட்டார்.

Kaniha
Kaniha

இன்றைய இளசுகளும் குறுகுறு பார்வையைக் கொண்டு அவரது மேனியை பார்த்திருக்கும் பார்வையை பார்த்து பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒரு சேர பறந்து செல்வது போல் இருக்கிறது என்று பலரையும் சொல்ல வைத்து விட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் மிக அருமையான முறையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகை பிரசன்னாவுடன் இணைந்து பைவ் ஸ்டார் என்ற படத்தில் நடித்ததின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

இவரது அற்புதமான நடிப்புத் திறமையை பார்த்து பல படங்கள் இவருக்கு நடிப்பதற்கு என்று வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு போன்ற படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

---- Advertisement ----

Kaniha
Kaniha

மேலும் வரலாறு படத்தில் இவர் நடித்திருந்த நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகியது. தான் ஒரு நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழக்கூடிய இவர் பின்னணி பாடகியும் கூட.

 இப்படி பன்முக திறமைகளை கொண்ட இவர் திரைப்படங்களோடு நின்றுவிடாமல் விளம்பரங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

அந்த வரிசையில் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் மீண்டும் இடத்தை பிடித்து விட்டார்.

Kaniha
Kaniha

குறிப்பாக இந்த தொடரில் குணசேகரனின் மனைவியாக நடித்திருக்கும் இவரை எதார்த்த நடிப்பை பார்த்து அனைவரும் மெய் மறந்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து தான் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோ ரசிகர்கள் பலராலும் பார்க்கப்பட்டு லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளது.

---- Advertisement ----