Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

அட்ரா.. அட்ரா..! – நீச்சல் உடையில் முரட்டு உடம்பை காட்டி.. கிறங்கடிக்கும் கனிகா..!

சரக்கு அடிக்காமலேயே திக்கு ஏற்று கூடிய வகையில் தன்னுடைய எடுப்பான முன்னழகைக் காட்டி இன்ஸ்டாவை அலற விட்டிருக்கும் நடிகை கனிகா ( Kaniha ) தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.

ஆண்டியான பின்னாலும் இம்புட்டு அழகா என்று கேட்கத் தூண்டக்கூடிய வகையில் தற்போது முன் அழகு எடுப்பாக தெரிவதால் அந்த குழியில் விழுந்துவிட்டால் எழுந்திருக்கவே முடியாது என்று தெரிந்தும் கண்கள் அந்தப் பக்கமே செல்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Kaniha

Kaniha

தனது கட்டழகு மேனியை வெறியேற்றி காட்டி இருக்கும் சினேகா 5 ஸ்டார் என்ற திரைப்படத்தின் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் அதிக அளவு ரசிகர்கள் அறியக்கூடிய அளவு பிரபலமானார்.

Kaniha

Kaniha

மேலும் மிகச்சிறந்த நடிகையான இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் திகழ்கிறார். பல படங்களில் பட ஹீரோயின்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்திருக்கிறார்.

பெரிய திரை மட்டுமல்லாமல் தற்போது சின்னத்திரையிலும் கலக்கி வரும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் வீட்டில் இவர் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார்.

Kaniha

Kaniha

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஆடாத மனமும் ஆடும் என்று சொல்லக்கூடிய வகையில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தன் முந்தியில் முடிந்து விட்டார்.

இதனை அடுத்து இவருக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அதை மனதில் கொண்டு தான் இது போன்ற அதீத கவர்ச்சி மிக்க புகைப்படங்களை வெளியிடுகிறாரா? என்று இணையத்தில் பட்டிமன்றம் நடந்து வருகிறது.

Kaniha

Kaniha

மேலும் இவரது புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு பார்க்க மிகவும் ஹார்ட் மச்சி என்ற வார்த்தைகளை கமெண்டில் பதிவு செய்து இருக்கிறார்கள்.

Kaniha

Kaniha

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மனதிலும் பட்டாம்பூச்சிகள் பல கோடி பறந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மேலும் புகைப்படத்தை பார்க்கும் போது உங்கள் மனதில் என்னை ஏற்படுகிறது என்பதை பற்றி பகிருங்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top