பிரபல தமிழ் நடிகை கனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை எடுத்து இருக்கின்றது சமீப காலமாக நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை கனிகா.
அந்த வகையில் தற்பொழுது மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கும் அவர் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.
தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 5 ஸ்டார் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கனிகா அதனை தொடர்ந்து நடிகர் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற மிகவும் போராடினார் ஆனால் கடைசிவரை அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் பின்னாடி வந்த இவர் ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை ஐக்கியமாகிவிட்ட பிறகு ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார்.
தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கும் இவர் தன்னுடைய பட வாய்ப்புகளை பெறுவதற்காக முனையுடன் செயல்பட்டு வருகிறார் எனவே சினிமா துறையினரின் கவனமும் ரசிகர்களின் கவனமும் தன் பக்கம் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது நீச்சல் உடையில் ஒரு வெளியிட்டிருக்க கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது மாலத்தீவுகளில் குளுகுளு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.