எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் மர்ம ஆசாமி ஒருவர் பெண்ணின் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உங்களுடன் பேச வேண்டும் என்று மாரிமுத்துவை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
இதனை பார்த்த மாரிமுத்து அந்த புகைப்படத்திற்கு தன்னுடைய தொலைபேசி எண்ணை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய போது ஆமாம் அது நான்தான்.
நான் தான் போன் நம்பர் கொடுத்தேன் அதில் என்ன தவறு இருக்கிறது என்று பேசி இருந்தார். இது இணைய வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், நடிகை கனிகாவுடன் இவர் சேர்ந்து கொண்டு இருக்கும் புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
இந்த புகைப்படத்தை நடிகை கனிகாவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் கொஞ்சம் மோசமான ஆளு பார்த்து இருங்க என்று ஆரம்பித்து அச்சியில் ஏற்ற முடியாத அளவுக்கு படு மோசமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்.. இந்தாமா.. சிம்ரன்ன்.. என்ன இதெல்லாம்.. இது என்று கலாய்க்களையும் சில ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். சீரியல்களில் பிஸியாக நடித்த வரும் நடிகை கனிகா தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார்.
இணைய பக்கங்களிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது மற்றும் லைக்குகளையும் பெற்று வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.