திமிரும் முன்னழகு… படுக்கையில் மல்லாக்க படுத்தபடி ஹாட்..! – கதற விடும் கனிகா..!

நடிகை கனிகா ( Kaniha ) சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தென்னிந்திய படங்களில் நடித்தார்.

2006ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், வெளியான வரலாறு படத்தில் அஜித் ஜோடியாக நடித்து பாப்புலர் ஆனர். கனிஹா பின்னணிப் பாடல், டப்பிங்கிலும் கூட பணிபுரிந்திருக்கிறார்.கனிகா நடிகையாக மாறுவதற்கு முன்பு ஒரு தொழில்முறை பாடகியாக இருந்ததால், தனது முதல் படமான ஃபைவ் ஸ்டாரில்’ தீம் பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றார்.

இதையும் படிங்க : இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது… பசங்க பாத்தா காய்ச்சலே வந்துடும்… -உச்ச கட்ட கவர்ச்சியில் கனிகா..!

பிறகு, டப்பிங் கலைஞரானார், சச்சின் படத்தில் ஜெனிலியா டிசோசா, அன்னியனில் சதா மற்றும் சிவாஜி: தி பாஸ் படத்தில் ஸ்ரேயா சரண் ஆகியோருக்கு டப்பிங் கொடுத்தார்.பிறகு கனிகா, ஜூன் 2008 இல் ஷியாம் ராதாகிருஷ்ணனை மணந்தார்.

இவர்களுக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளான். திருமணத்துக்கு பிறகு, மலையாள படங்களில் நடித்து வந்த கனிகா, இப்போது, தமிழிலும் விக்ரம் உடன் கோப்ரா, விஜய்சேதுபதியுடன் மாமனிதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இப்போது சன் டிவியில் பிப்.7 முதல் புதிதாக ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் மூலம் கனிகா தமிழ் சின்னத்திரையிலும் கால் பதிக்கிறார்.

இதையும் படிங்க : நீச்சல் உடையில்.. சகலமும் தெரிய.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள நடிகை கனிகா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

கோலங்கள் சீரியலை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற திருச்செல்வம் தான் இந்த சீரியலையும் இயக்குகிறார். கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மதுமிதா ‘ஜனனி’ கேரக்டரில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ’பிரியாத மனம் வேண்டும்’ என்ற தொடரின் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

தற்போது இவர் தமிழில் இப்பொழுது 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்த படங்கள் கூடிய விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்கள் பதிவிடுவது, புகைப்படங்களை வெளியிடுவது எனதொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதில் தெரிவித்தும் வருகிறார். இந்நிலையில், படுக்கையில் குப்புற படுத்துக்கொண்டு புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.மேலும் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கன்னிகாவா இவ்வளவு கவர்ச்சியாக உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …