“விடிய விடிய பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – சிஃபானில் சிம்பிள் போஸ் கொடுத்து சூடேற்றும் கனிகா..!

பிரபல நடிகை கனிகா சிஃபான் புடவையில் சிம்பிளாக பீல் பண்றேன் என்று கேப்ஷன் வைத்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிருகிருத்த போயுள்ளனர்.

கேரளாவில் பிறந்து பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை கனிகா கடந்த 2002ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான பைவ் ஸ்டார் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் திருமணம் முடிந்த அடுத்த நாளே கணவன் ஓடிப் போய்விட அவனை தேடி அலையும் கதாபாத்திரத்தில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கைத்தட்டல் பெற்றார்.

அதன்பிறகு வரலாறு, எதிரி, ஆட்டோகிராப், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழை விட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறார் நடிகை கனிகா.

சமீபத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கனிகா தற்போது சீரியலிலும் நடித்து வருகிறார்.

ஷாம் என்பவரை மணம் முடித்துக்கொண்ட கனகாவுக்கு தற்பொழுது சாய் ரிஷி என்ற ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது புடவை சகிதமாக தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய குத்த வைத்திருக்கும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …