திமிரும் முன்னழகு.. ஊஞ்சலில் மல்லாக்க படுத்தபடி.. டாப் அங்கிளில் காட்டி.. கதற விடும் கனிகா..!

தமிழ் சினிமாவில் எதிரி மற்றும் ஆட்டோகிராஃப் உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை கனிகா நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் திடீரென அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது. இதனால் மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் தற்போது தமிழில் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இணையப் பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து இளம் நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் நடிகை கனிகா.

அந்த வகையில் வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு கடற்கரையில் ஊஞ்சலில் படுத்தபடி டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சில வருடங்களுக்கு முன்பு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் வந்ததால் என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

எனவே சீரியலில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார் நடிகை கனிகா தமிழில் சில சீரியல்களில் நடித்து வரும் இவர் தொடர்ந்து சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது உள்ளிட்ட வேலைகளை செய்ய இருக்கிறார்.

எனவே இந்த வாய்ப்புகளையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய அவர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …