நீச்சல் உடையில்.. டாப் ஆங்கிளில்.. கண்ணான கண்ணே சீரியல் நடிகை..! – வைரலாகும் போட்டோஸ்..!

கண்ணான கண்ணே என்ற சீரியல் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன். இந்த சீரியலில் அப்பாவின் அன்பிற்காக ஏங்கும் மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அம்மணி.

இந்த சீரியலில் இவரது பெயர் மீரா. சீரியல் மட்டுமில்லாமல் இவருடைய உண்மையான நிஜ வாழ்விலும் அமைதியான பெண்ணாக இருக்கிறார். நிமேஷிகா கண்ணான கண்ணே சீரியலில் இவர் நடித்துள்ள கதாபாத்திரம் அந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காகி உள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படித்து வந்த நிம்மதியா கோயம்புத்தூரில் உள்ள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

இவரது ஆரம்ப கால கட்டம் அவ்வளவு பாசிட்டிவ்வாக இல்லை நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக நடிப்பு வாய்ப்பு தேடி பல இடங்களில் அலைந்துள்ளார். அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதில் நீலாம்பரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்திருந்தார்கள் அதேபோல மலையாளத்திலும் சில சீரியல்களில் நடிக்க ஒப்பந்தமானார் ஆனால் ஒரு காலகட்டத்தில் அவருடைய நடிப்பு வாய்ப்பு என்பது கடுமையாக பாதிக்கப்பட்டது.

இருந்தாலும் மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வந்தார் இதன் பயனாக தற்போது பல சீரியல்களில் இவர் ஒப்பந்தமாகி வருகிறார்.

மேலும் சினிமா வாய்ப்புகளை தேடி வந்து கொண்டிருக்கின்றன எனவே சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் தமிழகம்.காம் உடன்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …