பொசுக்குன்னு முழு தொடையும் தெரிய “கண்ணான கண்ணே” சீரியல் மீரா ஹாட் போஸ்..! – பதறிப்போன ரசிகர்கள்..!

சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் ஹீரோயினாக மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தொடர்ந்து மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான கண்ணான கண்ணே என்ற சீரியலில் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் நடித்து வரும் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் மற்றும் நாயகனாக நடித்து வரும் ராகுல் ரவிக்கும் மீரா கதாபாத்திரத்திற்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாகவும் இதனால் ரசிகர்களுக்கு இந்த ரீல் ஜோடிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி தேவதையாக வலம் வருகிறார் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன். சமீபத்தில் மொட்டைமாடியில் உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடைகளை பளிச்சென தெரிய ஆட்டம் போட்ட இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய பால் போன்ற பளிங்கு தொடைகளை பளிச்சென ரசிகர்களின் கண்களுக்கு தெரிய செல்ஃபி ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன். இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …