சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி பிக்பாஸ் சினேகன் மனைவி கன்னிகா..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியராகவும், கவிஞராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சிநேகன் ஒரு சிறந்த நடிகர் என்பது ஒரு மட்டுமல்லாமல் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையக் கட்சியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர்.

இவர் சில காலம் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிய பிறகு புத்தம் புது திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானார். மேலும் இவர் யோகி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இப்படி நடிகராக, பாடல் ஆசிரியராக, கவிஞராக பன்முக திறமையை தன் நகத்தைக் கொண்டிருக்கக் கூடிய இவர் 600க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர். இதில் பல பாடல்கள் சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

குறிப்பாக சாமி படத்தில் இவர் எழுதிய பாடலான கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததோடு பட்டி தொட்டி எங்கும் பரபரப்பாக வலம் வந்தது.

இதனை அடுத்து ராம் படத்தில் இடம்பெற்று இருந்த ஆரிராரோ பாடல் இவரின் புகழை உச்சத்துக்கு கொண்டு சென்றது என்று கூறலாம். மேலும் இவர் பருத்திவீரர், ஆடுகளம் போன்ற பல படங்களில் பக்கவான பாடல்களை கொடுத்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

இவர் சீரியல் நடிகையான கன்னிகாவை காதலித்து வந்தார். பல ஆண்டு கால ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய கன்னிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு விடுவார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அழகான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்.

க்யூட்டான சுடிதாரில் இவர் படு சூப்பராக காட்சியளித்திருக்கிறார். மேலும் இந்த புகைப்படங்களை பார்த்து வளர்ந்து வரும் நடிகைகள் அச்சப்படக்கூடும் அந்த அளவுக்கு ஒரு ஹீரோயின் லெவலுக்கு இவரது புகைப்பட சூட் உள்ளது என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்கை குவித்து வருகிறார்கள். இதனால் கன்னிகா மற்றும் அவரது கணவர் சினேகன் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …