சரத்குமார் என்ன யோக்கியமா? நக்மா &Amp; ஹீரா கதையை சொல்லவா? ராதிகாவை கிழித்த காந்த ராஜ்..

சரத்குமார் என்ன யோக்கியமா? நக்மா & ஹீரா கதையை சொல்லவா? ராதிகாவை கிழித்த காந்த ராஜ்..

தற்போது இந்தியாவை புரட்டிப் போடக் கூடிய வகையில் ஹேமா கமிஷனின் விவகாரம் பூதாகரமாக வெளிவந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவது இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

சரத்குமார் என்ன யோக்கியமா? நக்மா &Amp; ஹீரா கதையை சொல்லவா? ராதிகாவை கிழித்த காந்த ராஜ்..

இதனை அடுத்து எந்தெந்த நடிகர்கள் எப்போது வேண்டுமென்றாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தற்போது நிலவி வருகிறது. அந்த வகையில் தற்போது சரத்குமார் பண்ணிய சேட்டையை சொன்னால் நாறிப் போய்விடும் என பொளந்து கட்டிய காந்தராஜன் அண்மை பேட்டி வைரலாகி உள்ளது.

ராதிகாவை கிழித்த காந்தராஜ்..

இந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் மற்றும் ஹேமா கமிஷன் விவகாரம் குறித்து பேசியது விளம்பரத்துக்காக தான் ராதிகா செய்து இருப்பதாக கூறியதோடு 40 வருடங்களுக்கு முன்பு ஏன் இதை அவர் பேசாமல் மறைத்தார் என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்.

மேலும் கேரவனில் கேமரா வைத்த விசயத்தை பற்றி ராதிகா சொன்னதை அடுத்து 90-களில் தான் கேரவனே வந்தது. அதற்கு முன் எப்படி என்ற நியாயமான கேள்வியை கேட்டிருக்கிறார்.

மேலும் இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பிய போது தற்போது வெளிவந்திருக்கும் பெயர்கள் அனைத்துமே பழைய நடிகர்கள் பற்றியதுதான். புதிய நடிகர்கள் தற்போது கரண்டாக நடிக்கும் இளம் நடிகர்களின் பெயர்கள் இல்லை என்பதை தெளிவு படுத்தினார்.

 

மேலும் இப்போது சொல்லக்கூடிய ராதிகா நடிகர் சங்க தலைவராக அவரது கணவர் சரத்குமார் இருந்த சமயத்தில் இந்த பிரச்சனையை சொல்லி இருக்கலாமே என்ற விஷயத்தை பேசி இருக்கிறார்.

சரத்குமார் என்ன யோக்கியமா? நக்மா &Amp; ஹீரா கதையை சொல்லவா? ராதிகாவை கிழித்த காந்த ராஜ்..

மேலும் அங்கு பாலியல் வன்முறைகள் என்ற வார்த்தை சொல்லப்படுவதற்கு பதிலாக அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை தான் இடம் பிடித்து உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய காந்தராஜ் மேலும் ராதிகா விஷயங்களை பற்றி பேசியதோடு விளம்பரத்திற்காக தான் இப்படி செய்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக புட்டு புட்டு வைத்தார்.

மேலும் விஷால் இது மாதிரியான பாலியல் தொல்லை தருபவர்கள் தமிழ் திரை உலகில் இருந்தால் தைரியமாக செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் என்று சொன்னதை குற்றம் உள்ள நின்று குறுகுறுப்பதாக சொல்லி இருக்கிறார்.

அத்தோடு வாழை இலை மேல் முள்பட்டாலோ அல்லது முள்ளில் வாழை இலை பட்டாலோ கிழிவது என்னவோ வாழை இலை தான் என்று பூடகமாக பேசி இருக்கிறார்.

சரத்குமார் பண்ணிய சேட்டை..

அந்த வகையில் சரத்குமார் நக்மா மற்றும் ஹீராவிடம் நடந்து கொண்ட விஷயங்கள் வெகுவாக இணையத்தில் பரவிய போது ஏன் அவர்கள் கேஸ் போடவில்லை என்ற கேள்வியையும் முன் வைத்தார்கள்.

சரத்குமார் என்ன யோக்கியமா? நக்மா &Amp; ஹீரா கதையை சொல்லவா? ராதிகாவை கிழித்த காந்த ராஜ்..

அதற்கு காந்தராஜ் பேசும் போது இவர்கள் யாரும் இது நிமித்தமாக வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை. இவ்வளவு யோக்கியமாக இந்த விஷயத்தில் பேசுபவர்கள் தற்போது தன் கணவரை பற்றி கிசு கிசுக்கள் வந்த போது வழக்கு பதிவு செய்து நிரூபித்து இருக்கலாமே என்று கோபமாக கேட்டார்.

இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஏன் பெண்களுக்காக ராதிகா தன் கணவன் மீது கேஸ் போட்டு இருக்கலாம் அல்லவா? என்று காண்டாக பேசினார். அத்தோடு ஹீராவை கைவிட்டார்.. நக்மாவை கைவிட்டார்.. என தனது கணவர் மீது ஆக்சன் எடுங்கள் என்ற சொன்னார்.

சரத்குமார் என்ன யோக்கியமா? நக்மா &Amp; ஹீரா கதையை சொல்லவா? ராதிகாவை கிழித்த காந்த ராஜ்..

மேலும் ராதிகாவின் தைரியத்தை பற்றி பேசும் போது முதலில் தன் கணவர் செய்த தவறுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர இவருக்கு தைரியம் இருக்கிறதா? என்பதை இலை மறைவு காய் மறைவாக பேசியிருக்கிறார்.

எப்படி அந்த இரண்டு நடிகைகளுக்கும் துரோகம் செய்தவர் வேறு யாருமில்லை இன்று உன்னோடு இருக்கும் உன் கணவர் தான். மேலும் உங்கள் பெயருக்கு பின்னால் ராதிகா சரத்குமார் என்று தானே போட்டு இருக்கிறீர்கள்.

எனவே சரத்குமார் மீது கேஸ் போடுங்கள் நக்மாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.. ஹீராவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்று கேஸ் போடுங்கள் பார்க்கலாம் என்றார்.