உதட்டை குவித்து.. நாக்கை நீட்டி.. கிளுகிளு போஸ்..! – சூட்டை கிளப்பும் கஸ்தூரி..!

சமூக வலைதளங்களில் கிளாமர் குயினாக இப்போதும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கஸ்தூரி.

90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை கஸ்தூரி சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மட்டுமல்லாமல் தன்னுடைய அனுபவத்திற்கு ஏற்ப சினிமா மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் துணிச்சலுடன் பதிவு செய்து வருகின்றார்.

இவருடைய கருத்துக்களையும் கவர்ச்சி புகைப்படங்களை என்பதற்காக இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் தமிழில் சின்னவன் செந்தமிழ் பாட்டு அமைதிப்படை இந்தியன் என பல ஹிட் படங்களில் நடித்துள்ள கஸ்தூரி அமைதிப்படை படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி போட்டோக்களை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவது வாடிக்கையான ஒரு விஷயம்.

இந்நிலையில் தன்னுடைய உதட்டை குவித்து நாக்கை நீட்டி க்ளோசப்பில் எடுத்துக் கொண்ட சில செல்பி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …