“பெண்களிடம் இது பெருசா இருக்கணும்-ன்னு பசங்க விரும்புறாங்க.. ஆனால்..” – நடிகை கஸ்தூரி தடாலடி..!

நடிகை கஸ்தூரி ஐம்பது வயதை நெருங்கி விட்டார் என்றாலும் கூட தற்போதும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக கட்டழகுடன் காட்சி அளிக்கிறார்.

சமீபத்தில் நீச்சல் உடையில் கூட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்தனர்.

அதிலும் குறிப்பாக ஒரு ரசிகர் இந்த புகைப்படத்தில் நீங்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள். உங்களுடைய புகைப்படத்தை பார்த்து நான் சுய இ**ம் செய்து கொள்ளட்டுமா..? என்று கேள்வி எழுப்பினார்.

இதனை பார்த்த நடிகை கஸ்தூரி நீங்கள் தவறாக பேசுகிறீர்கள். சரியான விஷயத்தை மட்டும் இங்கே பேசுங்கள் என்று பதிலை கொடுத்திருந்தார். ம

மட்டுமில்லாமல், இந்த வயசுலயும் இவ்வளவு அழகாக இருக்கிறீர்களே.. உங்களுடைய கணவர் என்ன பண்றார்..? என்று கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவருக்கு “என்னுடைய கணவர் என்னை பண்றார்..” என்று டபுள் மீனிங்கில் பதில் கொடுத்து இருந்தார்.

இப்படி துருதுருவென இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்கள் குறித்த ஆண் பெண் எதிர்பார்ப்பு பற்றி தன்னுடையகருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியுள்ளதாவது, எல்லா ஆண்களும் பெரிய இதயம் கொண்ட பெண்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்.. ஆனால், பெரிய இதயம் கொண்ட பெண்கள் பெரிய உணர்வுகளையும் கொன்று இருப்பார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை.

பெரிய இதயம் கொண்ட பெண்கள் உணர்வுப்பூர்வமானவர்கள்.. அவர்கள் சோகமாகவும் இருப்பார்கள்.. சோர்வாகவும் இருப்பார்கள்.. ஆனால் வேறு யாரும் உங்களை காதலிக்காத அளவுக்கு காதல் செய்வார்கள்.

ஒரு பெண்ணுக்கு அவளுடைய உணர்வுகள் குறைவாக இருக்க வேண்டும்..! அவளுடைய எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்க வேண்டும்..! ஆனால் அவருடைய இதயம் மமட்டும் பெரிதாக இருக்க வேண்டும் என்று ஒரு ஆண் எதிர்பார்ப்பது தவறானது என ஒரு கருத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

என்னோட தொகுப்பாளனியும் நடிகையுமான VJ மகேஸ்வரி தற்போது கிசுகிசு என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சிகள் …