“நிர்வாணமாக படுத்து இருக்க மாதிரி இருக்கு..?” என்று கேட்ட ரசிகர்..! – கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..!

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார். எப்போதும் மனதில் தோன்று வதை வெளிப்படையாக பேசுவதால் பலரது வெறுப்புகளையும் சம்மதித்துள்ளார். தற்போது எந்த படத்திலும் கமிட்டகாமல் இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் ஆனால் நான் தான் போக மாட்டேன் என்று கூறிவிட்டேன். போகவும் மாட்டேன். என்று வீம்பு பேசி வந்தார் கஸ்தூரி. ஆனால், பிக்பாஸ் வீட்டுக்கு சென்று என்ன பேசுகிறார்..? என்ன செய்கிறார்..? என்றே தெரியாமல் இரண்டே வாரத்தில் தெறித்து ஓடி வந்தது தான் மிச்சம். இந்நிலையில், படுத்த நிலையில் விதவிதமான முக பாவனைகளை காட்டி ஒரு புகைப்படத்தொகுப்பை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், கண்ட மேனிக்கு கமென்டடித்து வரும் நிலையில், ஒரு ரசிகர் மட்டும் நீங்கள் நிர்வாணமாக படுத்திருப்பது போல உள்ளது என கூற அதற்கு கஸ்தூரி ஹா.. ஹா.. நோ..நோ.. என ரிப்ளை செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பபுகைப்படத்தில் முக பாவனைகளை நீங்களே பாருங்க..!

---- Advertisement ----