“சரியா தெரியலையா..? இருங்க குனிஞ்சு காட்டுறேன்..” – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை கஸ்தூரி..!

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரக்கூடிய நடிகை கஸ்தூரி தற்பொழுதும் இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தமிழில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து அமைதிப்படை இந்தியன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி கன்னடம் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து இருந்த இவர் இடையில் திருமணம் குழந்தைகள் என சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

மேலும் தாய்மையை போற்றும் விதமாகவும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும் மேலாடையின்றி நடிகை கஸ்தூரி நடத்திய போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதன் மூலம் மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்த நடிகை கஸ்தூரி கடந்த 2009ஆம் ஆண்டு நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான மலைமலை என்ற திரைப்படத்தில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

சமீபகாலமாக படங்களில் நடிப்பது சமூக வலைதளப் பக்கங்களில் சினிமா மற்றும் அரசியல் பொது விஷயங்கள் சார்ந்த விவகாரங்களில் கருத்துக்களைக் கூறுவது என தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

இவர் நடிகை மட்டுமில்லாமல் ஹாக்கியில் ஸ்டேட் பிளேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் அதன் மூலமும் தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

இந்நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையணிந்து கொண்டு தன்னுடைய வாளிப்பான அழகு வாட்டசாட்டமாக தெரிய குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இந்த அளவுக்கு கவர்ச்சியாக..? என்று அம்மணியி அழகை வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …