Breaking News

“ராத்திரியில இருந்து பொ*சு எரியுது…” – தனது பிறப்புறுப்பை குறிப்பிட்டு பேசிய ஆசாமிக்கு கஸ்தூரி பதிலடி..!

தமிழகத்தில் கோடை காலத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் போதுமான காற்றோட்டம் இல்லாமல் புலுக்கமாகவே காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், கோவை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாகவே உள்ளது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் கொசு கடியில் மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

திமுக ஆட்சியில் திரும்பிய மின்வெட்டு..

தொடர்ந்து, மின்வெட்டு காரணமாக தினந்தோறும் பள்ளி மாணவர்கள் வீட்டு பாடங்களை கற்பதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு வாரமாக இருளில் சிக்கி தவிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் மெழுகு வர்த்தி விளக்கை பயன்படுத்தி கொண்டு முன்னோர் காலத்தில் இருந்த வாழ்க்கைக்கு சென்றுள்ளனர்.

தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்த நிலையில் சமூக வலைதளங்களல் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை கஸ்தூரி ஆளும் அரசை மர்சித்துள்ளார்.

வராத கரெண்டுக்கு பில்லு…

இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வராத கரெண்டுக்கு பில்லு மட்டும் கரெக்ட்டா வந்துதுடுது, ஒண்ணுமே புரியல.. விடியல் மாடல் என கடுமையாக சாடியுள்ளார்.

இந்நிலையில், ஆசாமி ஒருவர் இந்த பதிவுக்கு நடிகை கஸ்தூரியின் பிறப்புறுப்பை குறிப்பிட்டு படு மோசமாக திட்டிள்ளார் ஆசாமி ஒருவர். இதற்கு, ஒரே ட்வீட்டில் எத்தனை குற்றம்.இதற்கெல்லாம் நடவடிக்கை உண்டா..? என திமுகவின் ஐடி விங்கை சேர்ந்தவர்களை டேக் செய்து பதிலடி கொடுத்துள்ளார் கஸ்தூரி.

---- Advertisement ----

Check Also

பிரபல சின்னத்திரை நடிகருக்கு கேன்சர்.. தழுதழுத்த குரலில் வீடியோ வெளியிட்ட மகள்..!

சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகர்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் பெருமளவு பிரபலம் கிடைத்து வருவது உங்களுக்கு அறிந்த விஷயங்கள் ஒன்றுதான். அந்த …