“இப்போ நீ தான்.. தே***….” – அருவருப்பாக பேசிய ஆசாமி – கஸ்தூரி கொடுத்த செருப்படி பதில்..!

நடிகை கஸ்தூரி ( Kasthuri ) சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.அவர் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு அப்டேட்களை அளித்து வருகிறார்.

நடிகை கஸ்தூரி தமிழில் 1990களில் முன்னணி நடிகையாக இருந்தவர். கமல், பிரபு, விஜயகாந்த் எனற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.

இந்த நேரத்தில் திருமணமாகி செட்டில் ஆனார்.தற்போது சினிமாவில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். மேலும் டிவி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார்.

சர்ச்சை vs கஸ்தூரி..

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு தன்னுடைய இருப்பை மிகவும் சிறப்பாக காட்டி வருகிறார்.யாருக்காகவும் பயப்படமாட்டார்.. சொல்ல வந்த கருத்தை துணிந்து சொல்வார்.. இதனால் பல சமயங்களில் கஸ்தூரியின் கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்திவிடும்.

இணையதளவாசிகளும் திரண்டு வந்து கஸ்தூரியை திட்டுவார்கள்.. ஆனால், அதற்கும் துணிச்சலாக பதிலடி தந்து பிறரை வாயடைத்து விடுவார் கஸ்தூரி. இப்போது அவர் ஒரு ட்வீட்டை போட அது பெரும் பிரச்சனையாக வெடித்து வருகிறது.. நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளதால், அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளன.. இன்றுடன் பிரச்சாரமும் முடிகிறது.

தாலி அடிமைத்தனம்.. ஹிஜாப் பெண்ணுரிமை..

எனவே, பல்வேறு தரப்பினர் சோஷியல் மீடியாவில் தங்கள் தரப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.

தாலி அணிவதே பெண் அடிமைத்தனம் எனவும் மதம் மனிதனை மிருகமாக்கும் என கூறி வந்த திராவிட இயக்கங்கள் ஹிஜாப் அணிவது மத அடையாளம், அது அவர்கள் உரிமை என அவர்கள் கொண்ட கொள்கைக்கு எதிராகவே பேசி வருகிறார்கள்.

தாத்தவிற்கு தப்பாக பேரனுங்க…

 

இதற்க்கான காரணம் என்னவென்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ஆசாமி ஒருவர் இப்போ நீ பண்ற தொழில் பண்டைய காலத்தில் தேவதாசி முறையாக இருந்தது.. அப்போ காசு குடுக்காம போனாங்க.. இப்போ நீ பிக்ஸ் பண்ற அவ்ளோ தான் என நடிகை கஸ்தூரியை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனை பார்த்த கஸ்தூரி..தாத்தாவிற்கு தப்பாத பெரியார் பேரன். வாழ்க பெண்ணியம். வாழ்க கண்ணியம்.

இந்த பீடைகள்தான் ஹிஜாப் பெண்ணுரிமை என்று கொடி பிடிப்பவர்கள். ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய்கள். இவர்களை நம்பினால் எந்த பெண்ணுக்கும், எந்த மதத்திற்கும் விடியாது. #dirtyDravidans #Hypocrites என்று செருப்படி பதில் கொடுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …