“இந்த ஜாதிவெறியனின் பிறப்பு ரகசியம் தெரியுமா…?” – செய்தி வாசிப்பாளருடன் தகாத உறவு..! – வெடித்த சர்ச்சை..!

நடிகை கஸ்தூரி ( Kasthuri ) , ஆத்தா உன் கோயிலிலே படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். தொடர்ந்து அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய மொழிப்படங்களில் மட்டுமின்றி இந்தியிலும் நடித்துள்ளார்.தற்போது சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு பிரபலமாகி வருகிறார்.

இடையில் சில காலங்கள் நடிக்காமல் இருந்த இவர் கடந்த 2009ல் வெளியான அருண் விஜய்யின் மலை மலை படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து நடித்து வரும் இவர், சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

Read Also : ஒரு நிமிஷம் சன்னி லியோன்-னு நெனசிட்டோம்… – கவர்ச்சி உடையில்.. குனிந்த படி தொடையை காட்டும் கஸ்தூரி..!

இந்த ஜாதி வெறியனின் பிறப்பு ரகசியம் யாருக்கேனும் தெரியுமா..?

சமீபத்தில், தவித்தார் பக்கத்தில் தனது அரசியல் கருத்தை பதிவு செய்துள்ளார் கஸ்தூரி. இதனை தொடர்ந்து, கஸ்தூரியின் இந்த கருத்துக்கு பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ( Savukku Sankar ) தன்னுடைய கருத்தை கஸ்தூரியின் ஜாதியை குறிப்பிடும் படியான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி பதில் கூறியுள்ளார்.

இதனால் கடுப்பான கஸ்தூரி “அய்யே….divert பண்ணிட்டாராமா ! டுபுக்கு ஆச்சிமுத்து சரக்கு சங்கரின் அறிவே அறிவு ! எப்ப பாத்தாலும் மாமி மாமான்னு விஷம் உமிழும் இந்த ஜாதி வெறியனின் பிறப்பு ரகசியம் யாருக்கேனும் தெரிந்திருந்தால் பகிரவும். பட்ட பெயர் அவருக்கும் வைப்போம்.” என்று பதில் ஒன்றை எழுதியுள்ளார்.

செய்தியாளருடன் தகாத தொடர்பு..

முன்னதாக, சோசியல் மீடியா பிரபலமான தமிழச்சி என்பவர் தி.க தலைவரும் பிரபல எழுத்தாளருமான சுப.வீர பாண்டியன் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரியும் பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Also : “செக்ஸி லேடி.. – கணவர் கொடுத்து வச்சவர்..”- கஸ்தூரிவெளியிட்ட புகைப்படங்கள் – ஏங்கும் ரசிகர்கள்..!

இந்த தகவலை கூறிய, இதே தமிழச்சி தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது.. அவர் இறந்து விட்டார். தற்போது, நடப்பதெல்லாம் வெறும் ட்ராமா தான் என்று கூறினார்.

அவர் கூறியது போலவே, ஜெயலலிதா அவர்கள் உயிரற்ற உடலாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். இன்று வரை அம்மையார் ஜெயலலிதா-வின் மரணம் பற்றிய சர்ச்சை தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றது.

இப்படி தகவலை கூறிய, தமிழச்சி தான் தற்போது சுப.வீர பாண்டியன் அவர்களின் அத்துமீறலையும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், சவுக்கு சங்கர் அவர்களை குறிப்பிட்டு சக இணைய வாசிகள் கஸ்தூரிகிட்ட இம்புட்டு வம்பு இழுக்குறீங்களே.. சுபவீ பற்றி தமிழச்சி சொன்னது பற்றிபேச முடியா..? சவாலா..? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதை தொடர்ந்து, தமிழச்சி பேசிய அந்த காணொளி இன்னும் வேகமாக பரவி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …