திமிரும் முன்னழகு.. மாலை மங்கும் நேரத்தில் ரசிகர்களை மயக்கிய கஸ்தூரி..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

தமிழில் ஆத்தாவின் கோயிலிலே, சின்னவர், அமைதிப்படை இந்தியன் என வெற்றிப் படங்களில் நடித்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டா.ர் குழந்தைகள் குடும்பம் என திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார் நடிகை கஸ்தூரி.

சமீபகாலமாக சமூக வலைதளங்கள் மற்றும் சினிமாவில் தோன்றி வருகிறார். மருத்துவர் ரவி குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதும் தனக்கு சரி என்று பட்டதை வெளிப்படையாக தயங்காமல் கூறுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் அவரை சும்மா இருக்க விடாமல் எல்லா விஷயங்களிலும் அவரை டேக் செய்துவிட்டு.. நம்ம ஊர் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் எல்லா விஷயங்களிலும் அவரை கோர்த்து விட்டு அப்படியே வாயை பிடிங்கி வேடிக்கை பார்ப்பார்கள்.

சமீபத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் பிரிவு வரை என்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கும் நடிகை கஸ்தூரி சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் முக்கிய தலைவருமான ராசா அவர்கள் ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்த மனு ஸ்மிருதி அடிப்படையாக கொண்டு இந்துக்கள் அனைவரும் விபச்சாரியின் மகன்கள் என்று குறிப்பிட்டு சாடியிருந்தார்.

இது பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ராசாவின் கருத்துக்கு ஆதரவாக சிலரும் இந்து மதத்தை வேண்டுமென்றே கொச்சைப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இவர் இப்படியாக செய்து கொண்டிருக்கிறார் இவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர் என சிலரும் கூறுகிறார்கள்.

இவருடைய மனைவி மரணம் அடைந்தபோது அவர் நடந்த இறுதி சடங்குகளை அவர் செய்த ஈம கிரியைகளை பார்த்தாலே தெரியும் கிறிஸ்துவத்தை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது. ஆனால், வாக்கு வங்கி அரசியல் செய்வதற்காக இப்படியான உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார் என்றும் ஒரு தரப்பினர் தங்களது கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரியின் இது குறித்தும் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அதனுடைய கவர்ச்சி புகைப்படங்களை அன்றாடம் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீப காலமாக இவர்கள் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இறுக்கமான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …