பட வாய்ப்பு இல்லாததால்.. பிட்டு படத்தில் நடித்துள்ள “கோமாளி” பஜ்ஜிகடை ஆண்ட்டி..! – வைரல் காட்சிகள்..!

நடிகை கவிதா ராதேஷ்யம் ( Kavita Radheshyam ) ஜெயம் ரவி நடிப்பில் மிகப்பெரிய வசூலை பெற்ற படமாக மாறியது கோமாளி. 90களில் வந்த இளைஞர்களை கவர்வதற்காகவே எடுக்கப்பட்ட படமாக அமைந்து கிட்டத்தட்ட 80 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.இந்த படத்தை பிரதீப் ரங்கனாதன் என்ற இளம் இயக்குனர் இயக்கி இருந்தார்.

மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு கோமாளி படத்தில் தான் யோகிபாபுவின் காமெடிகள் ரசிக்கும்படி அமைந்தது என்பதும் கூடுதல் தகவல்.மேலும் இந்த படத்தில் நடிகைகளாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே போன்றோர் நடித்திருந்தனர்.

ஆனால் இந்த இருவரையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு சில நிமிடங்கள் நடித்தாலும் நெஞ்சில் நிறைந்தவர் பஜ்ஜி கடை ஆன்ட்டிதான்.இவர் இந்தியில் பல சீரியல்களில் நடித்து உள்ளார்.

இதையும் படிங்க : அண்டர்ரேட்டட் அழகி.. – கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் சீரியல் நடிகை..!

மேலும், இவர் விலங்குகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கு எதிராக மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து மிகப் பெரிய பரபரப்பை போஸ் இதனால் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ( Kavita Radheshyam ) என்று சொல்லலாம்.

அதுமட்டும் இல்லாமல் நடிகை கவிதா ராதேஷியாம் அவர்கள் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 இன் போட்டியாளராக கலந்து கொண்டார்.மேலும், இவர், இந்தியில் கவிதா பாபி என்ற ஒரு வெப் சீரிஸ்ஸில் கூட நடித்து வருகிறார்.

பதினெட்டு ப்ளஸ் வெப் சீரிஸ்சான இந்த வலைதள தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று சீசன் 1,2,3,4 என்று போய்கொண்டே இருக்கிறது. மேலும், இந்த தொடரில் நடிகை கவிதா மோசமான் காட்சிகளில் கூட நடித்துள்ளார்.

இதையும் படிங்க : “பால் பப்பாளி.. வெள்ள தக்காளி..” – டைட்டான உடையில்.. இணையத்தை சூடேற்றும் நடிகை சுரபி..!

கே எஸ் ரவிக்குமார் பொன்னம்பலத்தை கொலை செல்வதற்காக அந்த டீக்கடையில் உட்கார்ந்து பிளான் போடுவது போலவும், பொன்னம்பலம் அந்த டீக்கடையை ஆண்ட்டியின் இடுப்பை பார்த்து மயங்கும் நேரத்தில் அவரை போட்டுத் தள்ளி விட வேண்டும் எனவும் திட்டம் போடுவார்கள்.

அந்த காட்சியில் மிகப்பெரிய பேமஸானவர் பஜ்ஜி கடை ஆண்ட்டி நடிகை ( Kavita Radheshyam ). இவர் ஹிந்தியில் அந்த மாதிரி படங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ullu என்ற ஓடிடி தளத்தில் கவிதா பாபி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதில் முழுக்க முழுக்க அந்த மாதிரி காட்சிகள்தான் இடம் பெற்றிருக்கும். அதிலும் இந்த நடிகையின் வீடியோக்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை அள்ளி குவித்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்நிலையில், தற்போது முழு நீள பிட்டு படம் ஒன்றில் நடித்து ரசிகர்களை கிடுகிடுக்க வைத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …