இம்புட்டு கவர்ச்சியா..? பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – கயல் ஆனந்தியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

கயல் ஆனந்தி : இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆனந்தி இந்த திரைப்படம் இவரது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்தது என்றால் இந்த படத்தின் பெயரை தன்னுடைய துணை பெயராக பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு இவருக்கு வெற்றியை கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய பெயரை கயல் ஆனந்தி என்று மாற்றிக் கொண்டார். சமீபத்தில் உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கயல் ஆனந்திக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

குழந்தைக்கு பிளாட்டோ நன்மாறன் என்று பெயர் வைத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு குழந்தை குடும்பம் என இரண்டு ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஆனந்தி தற்போது மீண்டும் பழைய வேகத்துடன் சினிமாவில் இயங்கி வருகிறார்.

இதுகுறித்து, அவர் கூறியது திருமணத்திற்கு பின்பு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டேன் தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன் இதற்கு முக்கியமான காரணம் டைட்டானிக் தமிழ் திரைப்படம் தான்.

 

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜானகிராமன் ஆகிய இருவரும் என்னிடம் டைட்டானிக் படத்தின் கதையை கூறியபோது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அருமையான கதை இந்த படத்தில் நடிப்பதை நான் தவற விடக்கூடாது என்று எண்ணினேன்.

கலையரசன் ஹீரோவாக நடிக்கிறார் எங்களுடன் நடிகர்கள் காளி வெங்கட் மதுமிதா காளி வெங்கட் ஆஷ்னா சவேரி என மேலும் இரண்டு ஜோடிகளும் படத்தில் இருக்கிறார்கள். இந்த படத்துடன் மேலும் நான்கு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன்.

தொடர்ந்து சினிமாவில் பயணிப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை கயல் ஆனந்தி. இது ஒரு பக்கமிருக்க திருமணத்திற்கு முன்பு அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகை கயல் ஆனந்தி திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி கதவை திறந்து விட்டு விட்டார் என்ற பேச்சும் நிலவுகிறது.

அது தான் உண்மையும் கூட. சமீபத்தில் ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற படத்தில் படு கிளாமரான ரொமான்ஸ் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

திருமணத்திற்கு அப்புறமும் இம்புட்டு கவர்ச்சியா..? பட வாய்ப்புக்காக இப்படியுமா..? என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பணியை கயல் ஆனந்தி பட வாய்ப்புக்காக படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற மனநிலையில் இருக்கிறார் என்பது போல தெரிகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …