Breaking News

அட கொடுமைய..! – பட வாய்ப்புக்காக இப்படியா..? – கயல் ஆனந்தியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஆனந்தி. ஆனால் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படம் தான்.இந்த படத்தின் மூலம்தான் இவரை அனைவரும் கயல் ஆனந்தி என அழைக்கத் தொடங்கினர்.

இந்த படங்களை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வெற்றியை சுவைத்தார். அமை­தி­ திலகம் என்று நடிகை ‘கயல்’ ஆனந்தியை தயக்­க­மின்­றிக் குறிப்­பி­ட­லாம். அந்த அள­வுக்கு அமை­தி­யா­ன­வர், மிகுந்த பொறு­மை­சாலி என்று கோடம்­பாக்­கத்­தில் பெயர் வாங்கி உள்­ளார்.

திரு­ம­ணத்­துக்­குப் பிறகு தமக்கு நல்ல வாய்ப்­பு­கள் தேடி­வ­ரு­வது உற்­சா­கம் அளிப்­ப­தா­க­வும் தர­மான கதை­களை மட்­டுமே தேர்ந்­தெ­டுத்து நடித்து வரு­வ­தா­க­வும் அண்மைய பேட்­டி­யில் இவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனந்தி இப்­போது நடித்து வரும் படம் ‘நதி’. தாம­ரைச் செல்­வன் இயக்­கு­கி­றார்.மது­ரை­யில் முதற்­கட்­டப் படப்­பி­டிப்பை நடத்தி உள்­ள­னர்.

அங்­குள்ள பர­ப­ரப்­பான வீதி­களில் காட்­சி­களைப் பட­மாக்­கி­ய­போது பெருந்­தி­ர­ளாக ரசி­கர்­கள் கூடி­விட்­ட­ன­ராம். அப்­போது ஏற்­பட்ட அனு­ப­வங்­களை விவ­ரித்­துள்­ளார் ஆனந்தி.“இது­போன்ற வெளிப்­புறப் படப்­பி­டிப்­பு­களின் போது­தான் சினிமா என்­பது எவ்வளவு சக்தி வாய்ந்த ஊட­கம் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள முடி­கிறது. திரை­யு­ல­கக் கலை­ஞர்­கள் மீது ரசி­கர்­கள் மிகுந்த அன்­பும் பாசமும் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

மது­ரை­யில் ரசி­கர்­களின் அன்பு என்­னைத் திக்­கு­முக்­காட வைத்­தது.நான் தங்­கி­யி­ருந்த தங்குவிடு­தி­யில் இருந்து காலை ஐந்து மணிக்கு படிப்­பிடிப்புக்­காக வெளியே கிளம்­பு­வேன். அந்த நேரத்­தி­லும்­கூட ஏரா­ள­மான ரசி­கர்­கள் எனக்­கா­கக் காத்­தி­ருப்­பார்­கள். அதி­லும், பலர் குடும்­ப­மாக வந்­தி­ருப்­ப­தைப் பார்த்து பல­முறை வியந்துபோயி­ருக்­கி­றேன் என்றார்.

தமிழ் சினிமா உல­கில் சம்­பள விஷ­யத்­தில் கறார் காட்­டாத ஒரு­சில நடி­கை­களில் இவ­ரும் ஒருவர்.படப்­பி­டிப்­புக்கு தாம­த­மாக வரு­கிறார், நடிப்­பில் கவ­னம் செலுத்­த­வில்லை என்­பன போன்ற எந்த புகார்­க­ளுக்­கும் ஒரு­மு­றை­கூட ஆனந்தி ஆளா­னது இல்லை.

இப்படி இருக்கும் அஞ்சலி, தெலுங்கு படம் ஒன்றில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் இறங்கி கலக்க ஓ.கே சொல்லியுள்ளார் என்பது தான் விஷயமே. என்னதான் நடித்தாலும், முன்னணி நடிகையாக முடியவில்லை என்ற ஏக்கம் பொதுவாகவே எல்லா நடிகைகளுக்கும் இருக்கும்.

அதே சூழழில் இருக்கும் கயல் ஆனந்தி கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர முடியும் என கிளாமருக்கு தாவி விட்டாராம். இதனை அறிந்த ரசிகர்கள், பட வாய்புக்காக இப்படியுமா..? – அடக்கொடுமைய.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : பிதுங்கும் முன்னழகு… நீச்சல் உடையில் இணையத்தை கிடுகிடுக்க வைத்த இளம் நடிகை..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

---- Advertisement ----

Check Also

நடிகை மீனாவுடன் அமைச்சர் உறவு..? சூர்யா சொன்னது உண்மைதான்.. பிரபல மருத்துவர் பரபரப்பு பேச்சு..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை மீனா பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. …