கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியா..? – என்னமா இதெல்லாம்.. – ரசிகர்களை அதிர வைத்த கயல் ஆனந்தி..!

நடிகை கயல் ஆனந்தி, என் ஆள பாக்க போறேன்.. பார்த்து சேதி பேசப்போகிறேன் என்று கயல் படத்தின் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானவர்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் பிறந்த இவருடைய உண்மையான பெயர் ஹசிகா என்ற ரக்ஷிதா (Hasika (aka) Rakshita) என்பதாகும்.

படங்களில் நடிப்பதற்காக ஆனந்தி என்று பெயர் மாற்றிக் கொண்ட இவர் நடித்த முதல் திரைப்படமான கயல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று தனக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்த காரணத்தினால் அந்த படத்தின் பெயரை தன் பெயருக்கு முன்னால் இணைந்து கயல் ஆனந்தி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார் அம்மணி.

கடந்த 2002ஆம் ஆண்டு ஈரோஜுலு என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான இவர் தமிழில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் சாந்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்த படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதன்பிறகு 2014ஆம் ஆண்டு வெளியான கயல் என்ற தமிழ்த்திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது.

தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்த இவர் தற்பொழுது டைட்டானிக் காதலும் கவுந்து போகும் என்ற படத்தில் நடித்து வருகின்றார். மேலும் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்திவரும் கயல் ஆனந்தி தற்போது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ட்ரஷர் ஹன்ட் ஜானரில் உருவாக உள்ள வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் எனவும் இதில் கயல் ஆனந்தியும் ஒருவர் எனவும் கூறப்படுகிறது. முக்கியமாக இந்த படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகள் சிலவற்றையும் கயல் ஆனந்தி நடிகை உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள் கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியா..? என்னமா இதெல்லாம்..?  என்று ஷாக் ஆகி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

இதைத்தான் எதிர்பார்த்தோம்..! – கையை தூக்கி.. அது தெரிய ஓவியா..! – கிளீன் போல்டான ரசிகர்கள்..!

கடந்த 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை ஓவியா இவருடைய உண்மையான பெயர் ஹெலன் நெல்சன் என்பதாகும். கேரள மாநிலம் …