பழுத்த பழம்.. கிளாமர் ரூட்டில் கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்.. புதிய போட்டோஸ் பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

பழுத்த பழம்.. கிளாமர் ரூட்டில் கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்.. புதிய போட்டோஸ் பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

ரஜினி முருகன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக பிரபலமடைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதற்கு முன்பு அவர் நடித்த இது என்ன மாயம் திரைப்படம் பெரும் தோல்வி அடைந்தது. இருந்தாலும் இரண்டாவது திரைப்படத்தில்தான் நல்ல வெற்றியை கொடுத்து பிரபலமடைந்தார் கீர்த்தி சுரேஷ்.

பெரும்பாலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் நிறைய விமர்சனத்திற்கு உள்ளானார்.

பழுத்த பழம்.. கிளாமர் ரூட்டில் கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்.. புதிய போட்டோஸ் பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

கீர்த்தி சுரேஷ்

பொதுவாக நடிகர்கள்தான் இந்த மாதிரி எல்லாம் விமர்சனத்திற்கு உள்ளாவார்கள். ஆனால் ஒரு நடிகையாக கீர்த்தி சுரேஷ் நிறைய விமர்சனத்திற்கு உள்ளானார். முக்கியமாக அவரது நடிப்பு சரி இல்லை என்று அவருக்கு விமர்சனம் வந்தது.

பழுத்த பழம்.. கிளாமர் ரூட்டில் கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்.. புதிய போட்டோஸ் பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

பைரவா தொடரி மாதிரியான திரைப்படங்களில் நடித்த பொழுது கீர்த்தி சுரேஷ் ஒழுங்காக நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது நடிப்பை வெகுவாக விமர்சனம் செய்து வந்தனர் ரசிகர்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடித்து தன்னுடைய தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தினார்.

புதிய போட்டோஸ்

அது அவருக்கு பெரும் வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து விக்ரம், விஜய் மாதிரியான பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் தமிழில் மட்டும் வரவேற்பை பெற்று நடித்து பயனில்லை. மற்ற மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார் கீர்த்தி சுரேஷ்.

அந்த வகையில் அவர் அடுத்து நடித்த திரைப்படம் சர்காரி வாரி பட்டா. அதுவரை தமிழில் பெரிதாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் சர்காரி வாரி பட்டா திரைப்படத்தில் அதிக கவர்ச்சியுடன் நடித்தார்.

பழுத்த பழம்.. கிளாமர் ரூட்டில் கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்.. புதிய போட்டோஸ் பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

இது அதிகமாக பேசப்பட்ட விஷயமாக மாறியது. தொடர்ந்து இப்பொழுது தெலுங்கிலும் வாய்ப்புகளை பெற்று வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதற்கு நடுவே அவர் நடித்த ரகு தாத்தா என்கிற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

பார்த்து புலம்பும் ரசிகர்கள்

திரைப்படத்தில் ஹிந்து திணிப்புக்கு எதிராக அந்த திரைப்படத்தில் நிறைய பேசியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதே சமயம் ஹிந்தி திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். இதுக்குறித்து அவர் கூறும் பொழுது நான் ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை இந்திய திணிப்பைதான் எதிர்க்கிறேன் என்று கூறியிருந்தார்.

பழுத்த பழம்.. கிளாமர் ரூட்டில் கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்.. புதிய போட்டோஸ் பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

இந்த நிலையில் தற்சமயம் ரசிகர்களை கவரும் வகையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் மெய்மறந்து அவற்றிற்கு லைக் அளித்து வருகின்றனர்.