டூ பீஸ் நீச்சல் உடையில் கீர்த்தி பாண்டியன்..! அதிலும் அந்த ஹேர் ஸ்டைல் வேற லெவலு..!

டூ பீஸ் நீச்சல் உடையில் கீர்த்தி பாண்டியன் ..! அதிலும் அந்த ஹேர் ஸ்டைல் வேற லெவலு..!

நடிகர் மற்றும் அரசியல்வாதியான அருண்பாண்டியனின் மகளும், ரம்யா பாண்டியனின் சகோதரியாக இருப்பவர் தான் கீர்த்தி பாண்டியன். இவர் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் வெளி வந்த தும்பா என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. மேலும் இவர் தும்பா படத்தில் நடித்த பிறகு ஃபெமினாவின் சூப்பர் மகள் என்ற விருதையும் பெற்றார்.

நடிகை கீர்த்தி பாண்டியன்..

இதனை அடுத்து இயக்குனர் கோகுல் இயக்கிய அன்பிற்கினியால் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பல்வேறு விதமான விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார்.


பட்டப்படிப்பை முடித்த இவர் சினிமா துறை மட்டுமல்லாமல் தனது தந்தை நிர்வகித்து வரும் சொந்தமான திரைப்பட விநியோக நிறுவனமான ஏ அண்ட் பி குரூப்ஸ் இன் தலைமை இயக்குனராக திகழ்கிறார்.

சினிமா துறையில் நடிக்க இவர் வந்த பொழுது இவரின் நிறம் மற்றும் வயதுக்கு ஏற்றபடி எடை இல்லாத காரணத்தால் பல இயக்குனர்களால் நிராகரிக்கப்பட்டார். இதனை அடுத்து தான் தும்பா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் கடந்த ஆண்டு நடிகர் அசோக் செல்வன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கணவருடன் தாய்லாந்து சென்று கடற்கரையில் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

நெஞ்சை அள்ளும் டூ பீஸ் உடையில்..

திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி பாண்டியன் கணவருடன் இணைந்து நடித்த ப்ளூ ஸ்டார் படம் அண்மையில் வெளி வந்து மக்கள் மத்தியில் நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்றதோடு பெரும் வெற்றியை இவருக்கு பெற்றுத் தந்தது.


தாய்லாந்தில் சுற்றுலா சென்றிருக்கக் கூடிய கீர்த்தி பாண்டியன் தாயலாந்து கடற்கரை, கடைவீதி போன்ற பகுதிகளில் எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் டூ பீஸ் உடைய அணிந்து கடற்கரையில் நிற்கும் படி தந்திருக்கும் போஸானது ரசிகர்களின் மனதில் புதிது புதிதான எண்ணங்களை உண்டு பண்ணி உள்ளது.

இந்த டூ பீஸ் உடையில் முன்னழகும், இடை அழகும், தொடை அழகும் ஒரு சேர தெரிவதால் இவர் கடல் கன்னியாக மாறிவிட்டாரோ? என்று சொல்லக்கூடிய வகையில் புகைப்படம் உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.


தண்ணீரில் கால் நனைத்தபடியும், கைகளை இடுப்பில் வைத்த நிலையிலும் வெளி வந்திருக்கும் புகைப்படங்கள் வேறு லெவலில் உள்ளது என கூறலாம்.

வேற லெவல் ஹேர் ஸ்டைல்..

காண்பவர்களை கட்டி போட கூடிய அளவுக்கு திருமணம் ஆன பின்பும் மேனி அழகை பக்குவமாக வெளிப்படுத்தி இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளது.

அதிலும் இவரது ஹேர் ஸ்டைலை குறிப்பாக கூற வேண்டும். படு வித்தியாசமான முறையில் காட்சி அளித்திருக்கும் ஹேர் ஸ்டைலை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஹாக் ஆகி விட்டார்கள்.


அது மட்டுமல்லாமல் காதுகளில் போட்டிருக்கும் அணிகலன்கள் கூட வித்தியாசமாக இருப்பதாக பலரும் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் படி உள்ளது. நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் அவர் காதுகளில் போட்டிருக்கும் அணிகலன் எப்படி உள்ளது என்று நீங்களும் கமெண்ட் அடிப்பீர்கள்.

மொத்தத்தில் கீர்த்தி பாண்டியன் தாய்லாந்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் வேறு லெவல் ஹேர் ஸ்டைலில் கலக்கி இருக்கும் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு பலரும் பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உங்களோட இந்த உறுப்பை பார்க்க வேண்டும்.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. நிறைவேற்றிய பிரியாங்கா மோகன்…

Priyanka Mohan : நடிகை பிரியங்கா மோகன் தமிழ் வளர்ந்து வரக்கூடிய ஒரு திரைப்பட நடிகை கடந்த 1994 ஆம் …