பின்பக்கம் பளிங்கு போல இருக்கு.. நீச்சல் குளத்தில் வாக்கிங் வீடியோ போட்ட கீர்த்தி ஷெட்டி.. இது தாங்காதும்மா!..

பின்பக்கம் பளிங்கு போல இருக்கு.. நீச்சல் குளத்தில் வாக்கிங் வீடியோ போட்ட கீர்த்தி ஷெட்டி.. இது தாங்காதும்மா!..

மிக சிறு வயதிலேயே சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. அவரது முதல் படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த உப்பன்னா என்னும் திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்தது.

உப்பன்னா திரைப்படம் தெலுங்கில் வெளியான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய் சேதுபதியின் மகளாகதான் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். அந்த திரைப்படம் அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

பின்பக்கம் பளிங்கு போல இருக்கு.. நீச்சல் குளத்தில் வாக்கிங் வீடியோ போட்ட கீர்த்தி ஷெட்டி.. இது தாங்காதும்மா!..

கீர்த்தி ஷெட்டி

அதனை தொடர்ந்து நடிகர் நானி நடித்த சியாம் சிங்காராய் திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்தார். அந்த திரைப்படத்தில் அவருக்கு கவர்ச்சி காட்சிகள் இருந்தன. அதன் மூலமாக மிக எளிதாகவே பிரபலமடைந்தார்.

பின்பக்கம் பளிங்கு போல இருக்கு.. நீச்சல் குளத்தில் வாக்கிங் வீடியோ போட்ட கீர்த்தி ஷெட்டி.. இது தாங்காதும்மா!..

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். வாரியார் திரைப்படத்தில் அவர் நடனமாடி வெளியான புல்லட் என்கிற பாடல் தென்னிந்தியா முழுவதும் அதிக வரவேற்பு பெற்றது.

நீச்சல் குளத்தில் வாக்கிங் வீடியோ

அதனை தொடர்ந்து தற்சமயம் தென்னிந்தியா முழுவதும் வாய்ப்பை பெற்று வருகிறார் கீர்த்தி ஷெட்டி தமிழிலும் இவர் வாய்ப்பை பெற்று வருகிறார் ஆரம்பத்தில் பெரிதாக கவர்ச்சி காட்சியில் நடிக்காமல் இருந்த கீர்த்தி ஷெட்டி போகப்போக தற்சமயம் அதிக கவர்ச்சி காட்டத் துவங்கியிருக்கிறார்.

பின்பக்கம் பளிங்கு போல இருக்கு.. நீச்சல் குளத்தில் வாக்கிங் வீடியோ போட்ட கீர்த்தி ஷெட்டி.. இது தாங்காதும்மா!..

இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்கவே கவர்ச்சியாக இவர் நடித்துள்ளதாக பேச்சுக்கள் எழுந்து வருகிறது.

பின்பக்கம் பளிங்கு போல இருக்கு

இதற்கு முன்பு நடித்த திரைப்படங்களை விடவும் இதில் அதிக கவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்து இருக்கிறது. இந்த திரைப்படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது கதாநாயகியாக கௌரி கிஷான் நடித்திருக்கிறார். கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். இதனால் இந்த படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற துவங்கி இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் புடவையை கட்டிக்கொண்டு நீச்சல் குளத்திற்கு அருகே செல்லும் கீர்த்தி ஷெட்டியின் வீடியோ ஒன்று அதிக வைரலாக தொடங்கி இருக்கிறது பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.