“ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே…” – கீர்த்தி சுரேஷ்-ஐ பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துவரும் மாமன்னன் திரைப்படத்தின் படக்குழுவினரும் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் கேரளா ஸ்டைல் புடவை அணிந்து கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கேரளா ஸ்டைல் சேலையில் குனிந்தபடி கோலம் போடும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகை வர்ணித்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பொதுவாக ஓணம் பண்டிகை என்று வந்துவிட்டாலே நடிகைகள் பலரும் கேரளா ஸ்டைல் புடவை அணிந்து கொண்டு புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.

வருடந்தோறும் ஓணம் பண்டிகை கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த வருடம் தற்போது நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார்.

மட்டுமில்லாமல் வருடந்தோறும் குடும்பத்தாருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறார். ஆனால், இந்த முறை ஸ்பெஷலாக மாமன்னன் படக்குழுவுடன் சேர்ந்து கொண்டாடுகிறேன் என்று கூறி மாமன்னன் பட குழுவினருடன் சேர்ந்து உணவருந்த புகைப்படங்கள் சிலவற்றை பதிந்திருக்கிறார்.

மேலும் ரசிகர்களுக்காக காரில் செல்லும்போது ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் தமிழ் தெலுங்கு என தற்போது அரை டஜன் படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார்.

அடுத்தடுத்த படங்கள் வெளியாகும் என தெரிகிறது நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …