“ஆத்தாடி.. காம பார்வையாவுல்ல இருக்கு…” – உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

பிரபல தெலுங்கு நடிகரும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனுமான ராம்சரணின் 15வது படத்தை தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று கூறப்படும் இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்.

இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் நடிகர் ராம்சரண் டபுள் ஆக்ட்டில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஒரு வேடத்திற்கு தோணி பட நடிகை கியாரா அத்வானி ஜோடியாக நடிக்கிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இரண்டாவது வேடத்திற்கு நடிகையகர் திலகம் படத்தின் மூலம் விருதுகளை குவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பல பேட்டிகளில் இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடித்து விட வேண்டும் என்றும்.. ராம் சரணுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்றும் தனது ஆசையை வெளிப்படுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் படம் இதுவே ஆகும். அதேபோல ராம்சரணுக்கு ஜோடியாக நடிப்பதும் இதுவே முதல் முறை ஆகும். கீர்த்தி சுரேஷின் இரண்ட ஆசைகளும் ஒரே படத்தில் நிறைவேரியுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது உருவாகி வரும் “போலோ சங்கர்” என்ற தெலுங்கு படத்தில் ராம்சரணின் தந்தை சிரஞ்சீவிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் இயக்கவுள்ள இந்த இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கிறார், தமன் இசை அமைக்கிறார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். படக் கதையில் பிளாஷ்பேக்கில் வரும் சிறிய பீரியட் காட்சிகளில் ராம்சரணுடன் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.

குறைந்த நீளமே ஓடும் காட்சிகள் என்பதால் ஷங்கர், ராம் சரண் ஆகிய இருவருக்காகவும் படத்தில் கமிட்டகியுள்ளார் அம்மணி. இந்நிலையில், கொசுவலை போன்ற உடையில் சொக்க வைக்கும் பார்வையை வீசி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …