நான் எதோ அவரோட பொண்டாட்டி மாதிரி பேசுறாரு.. – உச்ச கட்ட கோபத்தில் கீர்த்தி சுரேஷ்..!

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவம் குறித்து பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்கள் பல வகையில் இருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் மற்றும் சில ஊர்களில் தனியாக குழு அமைத்து என ரசிகர்கள் பல வகையாக இருக்கிறார்கள்.

ஆனால், என்னுடைய ரசிகர் ஒருவர் என்னுடைய வீட்டிற்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். அந்த கடிதத்தை நான் படித்திருக்கிறேன். என்னிடமிருந்து பதிலையும் அவர் எதிர்பார்ப்பார். அவருடைய வீட்டு முகவரி என்னுடைய வீட்டு முகவரி அனைத்துமே அந்த கடிதத்தில் இருக்கும்.

நான் படித்து பார்த்துவிட்டு அவருக்கு பதில் ஏதும் கொடுக்காமல் தவிர்த்து விடுவேன். என்னுடைய திரைப்படங்கள் நன்றாக இருக்கிறது. என்னுடைய கதாபாத்திரங்கள் நன்றாக இருக்கிறது.

இந்த படத்தில் நீங்கள் எப்படி நடித்திருக்கலாம், இந்த படத்தை தவிர்த்து இருக்கலாம், போன்ற விஷயங்கள் எல்லாம் அவர்கள் எழுதி அனுப்புவார். நாளுக்கு நாள் அவருடைய பேச்சுக்கள் என்பது என்னிடம் நெருக்கமாகி கொண்டு போனது.

ஒரு முறை நேரடியாகவே என்னுடைய வீட்டிற்கு வந்து எதற்கு அவள் அந்த படங்களில் எல்லாம் அந்த நடிகருடன் எல்லாம் நடிக்கிறா…? அவளுக்கு வேற வேலை இல்லையா..? என்று கேட்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் நான் என்னுடைய வீட்டில் இல்லை என்னுடைய வீட்டில் பணி செய்யும் வேலை ஆளிடம் கூறியிருக்கிறார். அவர் என்னிடம் இந்த விஷயத்தை கூறினார்.

இதை கேட்டதும்..  டே யார்ரா நீயி.. நான் என்னமோ உன் பொண்டாட்டி மாதிரி பேசிட்டு இருக்க.. என்றுதான் தோன்றியது.

ஒரு கட்டத்திற்கு மேல அவர் அந்த கடிதம் எழுதுவதை நிறுத்தி விட்டார். அதன் பிறகு அதை பற்றி நான் நினைப்பது கிடையாது. இப்பொழுது வித்தியாசமான ரசிகர்களை சந்தித்த அனுபவம் குளித்து நீங்கள் கேட்டதனால் நான் கூறுகிறேன் என பேசி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …