“கை வச்சா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே…” – கீழ ஒண்ணுமே போடாமல் தொடையை காட்டும் கீர்த்தி சுரேஷ்..!

கை வச்சா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கு என்று நடிகை கீர்த்தி சுரேஷ்-ன் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இளம் நடிகர்கள் மற்றும் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் இவர் சமீபகாலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு தடை சொல்லி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கவர்ச்சியில் இறங்கி அடிக்கிறார்.

சிறந்த கதாபாத்திரம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாணி காயிதம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சிறந்த நடிகைக்கான பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் பேண்ட் எதுவும் அணியாமல் தன்னுடைய தொடைகளை பளிச்சென்று தெரிய வந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் கை வச்சா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கு என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …