வேற லெவல்.. – முதன் முறையாக தொப்புள் தெரிய ஆட்டம்.. – தீயாய் பரவும் கீர்த்தி சுரேஷின் வீடியோ..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) சமீபத்தில், நடிகை, சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் தமிழில் அண்ணாத்த, தெலுங்கில் ஜதி ரத்னலு, ராங்க் டே, மலையாளத்தில் அரபிக்கடலிண்டே சிம்ஹம் ஆகிய படங்கள் வந்தன. தற்போது செல்வராகவனுடன் இணைந்து தமிழில் சாணி காகிதம், தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக சர்காரு வாரி பாட்டா மற்றும் போலா சங்கர், மலையாளத்தில் வாஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் சாணி காகிதம், சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. . யு டியுப் பிரபலமாக ஆரம்பித்தபின் பல்வேறு விதமான புதிய விஷயங்கள் சினிமா துறை சார்ந்து நடந்த வருகிறது.

குறும்படங்கள் ஒரு காலத்தில் அதிகமாக ஆக்கிரமித்திருந்தது. சமீப காலங்களில் தனி ஆல்பங்கள் புதிது புதிதாக வர ஆரம்பித்துள்ளன. தமிழில் ஏற்கெனவே இது மாதிரியான சில ஆல்பங்கள் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளன.

இருந்தாலும் அம்மாதிரியான ஆல்படங்களில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் அதிகம் நடிப்பதில்லை. ஆனால், தெலுங்கில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் ‘காந்தாரி’ என்ற ஆல்பத்தில் நடனமாடி நடித்துள்ளார்.

அந்த ஆல்பம் இன்று யு டியுபில் வெளியாகியுள்ளது.ஏஆர் ரகுமானின் இசைக் கல்லூரியில் பயின்ற பவன் இசையமைப்பில், பிருந்தா நடன அமைப்பில் உருவாகியுள்ள இந்த ‘காந்தாரி’ ஆல்பம், ஒரு திரைப்படப் பாடல் போல படமாக்கப்பட்டுள்ளது.

“எனது மனதுக்கு நெருக்கமான ஒரு புராஜக்ட், ‘காந்தாரி’, உங்களுக்கு வழங்குகிறோம்,” என கீர்த்தி இந்த ஆல்பம் குறித்து குறிப்பிட்டுள்ளார். கீர்த்தியைத் தொடர்ந்து இனி மற்ற முன்னணி நடிகைகளும் இம்மாதிரியான ஆல்பங்களில் நடிக்க முன்வரலாம்.

சினிமாவில் கூட தொப்புள் தெரியாமல் ஆட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்.. முதன் முறையாக யூ-ட்யூப் ஆல்பத்திற்கு தொப்புள் தெரிய ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் ஆட்சி செய்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …