நடுரோட்டில்.. திடீரென… இடுப்பை வளைத்து நெழித்து.. இளசுகளை சூடேற்றிய கீர்த்தி சுரேஷ்..! – வைரல் வீடியோ..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.கீர்த்தி சுரேஷ் ‘ இது என்ன மாயம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதையடுத்து தொடர்ந்து படங்கள் நடித்தார்.

சமீபத்தில் கீர்த்தி நடிப்பில்‘ குட் லக் சஹி’ என்ற திரைப்படம் வெளியானது. தற்போது வாஷி என்ற மலையாள படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நடிகை நயன்தாரா, சமந்தாவை அடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் நடிகர்கள் ஜோடி போட ஆசை படும் நடிகையாக உருவெடுத்துள்ளவர் கீர்த்தி சுரேஷ்.

அறிமுகமாகும் போது, தளுக்கு மொழுக்கு என நாட்டுக்கட்டையாக இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

குறிப்பாக நடிகை கீர்த்தி சுரேஷின் (keerthy Suresh) தற்போதைய உடல்கட்டுக்கு எந்த உடை அணிந்தாலும் சும்மா நச்சுனு பொருந்துகிறது என்றே சொல்லலாம்.

நடிகை கீர்த்தி சுரேஷ் (keerthy Suresh) கைவசம் தற்போது தமிழில் சாணிக்காயிதம் படம் மட்டுமே உள்ளது. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவனுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.

அதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்காரு வாரி பட்டா, சிரஞ்சீவியின் போலா ஷங்கர், நானியுடன் தசரா (Dasara) ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தான் நடித்துள்ள படத்தில் இடம்பெற்றுள்ள காந்தாரி என்ற பாடலுக்கு திடீரென நாடு ரோட்டில் ஆட்டம் போட்டு ரீல்ஸ் ஒன்றை விட்டுள்ளார் அம்மணி.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!