டூ பீஸ் உடையில் குனிந்தபடி கீர்த்தி சுரேஷ்..! – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தி வரும் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) ஒரு வாரிசு நடிகை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

தற்போது இவர் மாமன்னன், சைரன், போலோ சங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் எஸ் டி ஆர் நடிக்க உள்ள 48வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்புகள் துவங்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. மேலும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனாவை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

இதனை அடுத்து பேச்சுவார்த்தைகள் உறுதி செய்யப்பட்டால் கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் சிம்புவோடு இணைந்து நடிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவிக்கிறது. அது மட்டுமல்லாமல் இவர் சிம்பு போல் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது இருக்கும்.

keerthy suresh
keerthy suresh

சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தங்கச் சிலை போல மிடுக்காக போஸ் கொடுத்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.

இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகு மெருகேறி காணப்படுவதால் ரசிகர்கள் அனைவரும் இவரது பாடி பிட்னஸுக்கு என்ன காரணம் என்று கேட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் இவர் வெளியிடுகின்ற புகைப்படத்தால் பரவசத்துக்கு உள்ளாகும் ரசிகர்கள் அது மாடன்  உடையாக இருந்தாலும், ட்ரடிஷனல் புடவையாக இருந்தாலும் இவர் ஜொலிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

keerthy suresh
keerthy suresh

அந்த வகையில் தற்போது இவர் 2 பீஸில் காட்சி அளிப்பதை பார்த்து தெறிக்கும் கிளாமரில் அனைவரையும் கவர்ந்து விட்டார் என்று கூறுகிறார்கள்.

இனிமேல் இப்படி கவர்ச்சி காட்டினால் மட்டுமே திரை உலகில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் புதிய வாய்ப்புகளும் வந்து சேரும் என்பதை நினைத்து தான் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

keerthy suresh
keerthy suresh

மேலும் ரசிகர்களுக்கு கிடா விருந்து வைத்திருக்கும் இது போன்ற புகைப்படங்கள் அவர்களின் மனதில் ஆழப் பதிந்து இருப்பதோடு சில வேதியியல் மாற்றங்களையும் உண்டு பண்ணி விட்டது.

இதனை அடுத்து புகைப்படங்களுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து கீர்த்தியை மகிழ்ச்சியில் மூழ்கடித்து விட்டார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..!

ஆந்திராவில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் குரு சிஷ்யன் படம் மூலம் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கௌதமி. முதல் …