திமிரும் முன்னழகு.. டைட்டான உடையில்.. கவர்ச்சி ததும்ப போஸ்.. சூட்டை கிளப்பும் கீர்த்தி சுரேஷ்..!

முன்னணி கதாநாயகியாக இருக்கும்போதே ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ).அண்ணாத்த வெற்றியை தொடர்ந்து இப்பொழுது சிரஞ்சீவிக்கு தங்கையாக போலோ சங்கர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது நீல நிற உடையில் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு நடித்த ரஜினி முருகன் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் மூலம் பிரபலம் அடைந்த நடிகை கீர்த்தி சுரேஷ் இப்பொழுது தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மலையாளம், தமிழ்,தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இவர் நடிக்கும் பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன. கதாநாயகியாக நடிக்கும் அதேசமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்த மகாநடி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு கீர்த்தி சுரேஷுக்கு மிகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

---- Advertisement ----

மகாநடி வெற்றியை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்ட கீர்த்தி சுரேஷ் பெண் குயின்,மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்பொழுது குட்லக் சகி மற்றும் வாஷி உள்ளிட்ட படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்து வருகிறார்.

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.அந்த வகையில், தற்போது நீல நிற உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

---- Advertisement ----