இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ் – சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!

நடிகை கீர்த்தி சுரேஷின் ( Keerthy Suresh ) ‘குட் லக் சகி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கிறது. இந்த படத்தில் ஜகபதி பாபு மற்றும் ஆதி பினிசெட்டி போன்ற தெலுங்கு நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதல்கட்ட படபிடிப்பு ஏப்ரல் 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.

படத்தின் முக்கிய பகுதிகளை விகராபாத் மற்றும் புனேவில் எடுத்துள்ளனர். திரைக்கு வர தயாராகவுள்ள இந்த படத்தில் ட்ரைலர் நேற்று வெளியாகி மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிர்ஷ்டம் என்பது எதுவுமில்லை. எல்லாம் நம் உழைப்பின் தான் இருக்கிறது என்ற மைய கருவுடன் இந்த படம் இருக்குமென தெரிகிறது. கீர்த்தி சுரேஷின் துடுக்கான நடிப்பு இந்த படத்தில் இருக்குமென ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற குட் லக் சகி படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ராம் சரண்.. அணியினரைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அவர் பேச்சை முடித்ததும், கீர்த்தி தன்னுடன் “நாட்டு நாட்டு கூத்து “ஸ்டெப் செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து ஆர் ஆர் ஆர் நாயகன் ராம் சரண்..கீர்த்தி சுரேஷுக்கு ஹூக் ஸ்டெப் கற்றுக் கொடுத்தார்.

அப்போது, ​​ராம் சரண் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாட்டு நாட்டுஸ்டெப் ஆடியது பலத்த கைதட்டலை பெற்றது. குட் லக் சகி நிகழ்வில் இருவரும் நடனமாடும் வீடியோ தற்போது அனைத்து சமூக ஊடக தளங்களிலும் வைரலாகி வருகிறது.

தனது உடலை டயட், ஒர்கவுட் என ஸ்லிம்பிட் ஆக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ்.தனது புகைப்படங்களையும், வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ட்ரடிஷனல் உடையில் மாராப்பு போடாமல் போஸ் கொடுத்து ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார். அம்மணியின் ஹாட் போஸுக்கு இணயதளமே சூடேறி கிடக்கின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …