கொசுவலை போன்ற உடையில்.. கிளுகிளுப்பாய் தோன்றிய கீர்த்தி சுரேஷ்..! – வைரல் போட்டோஸ்..!

டாப் நாயகிகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) என்ன புகைப்படம் போட்டாலும் ரசிகர்களை கவர்ந்து தான் வருகிறது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மிளிர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். தயாரிப்பாளரின் மகள் என்பதால் இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் ஜான்ஸ் எளிதாக கிடைத்தது.

தமிழில் முதல் படமாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி. ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது.

முதல் பட தோல்வியை சந்தித்தாலும் அடித்து இவர் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

‘மகாநடி’ படத்திற்காக தேசிய விருதை வென்ற கீர்த்திக்கு ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

ரேட்டிங் எகிறிப்போனதால் கொழுக்கு மொழுக்கு என இருந்த கீர்த்தி கடுமையான உடற்பயிற்சியின் மூலம் பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு ஸ்லிம் ஆகிவிட்டார்.

தற்போது கடை திறப்பு விழாவில் கொசுவலை போன்ற உடையில் அங்கங்கே மிளிரும் அழகு தெரியுமாறு இவர் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களால் வைரலாக்கப்படுகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

நடிகை நித்யா மேனன் பெங்களூரில் வாழ்ந்து வரும் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். மேலும் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை …