“டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் குயின்..” – இளசுகளின் இதயத்தை கலங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் தற்போது நகை விளம்பரத்தில் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப நாட்களில் இவர் திரை உலகிற்கு நடிக்க வந்த போது கொழுகொழுவென்று இருந்தார். அதன் பிறகு பாலிவுட் நடிகைகளின் ரேஞ்சுக்கு தனது உடலை இளைக்க வைத்து தற்போது ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் இவர் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.

எவ்வளவு இயக்குனர்கள் இவரிடம் பல வகையான கதைகளை கூறிய போதும் குறிப்பிட்ட கேரக்டர்கள் உள்ள நல்ல கதையை தேர்வு செய்து நடிப்பதில் இவர் வல்லவர். இந்த வரிசையில் தான் இவர் சாணி காகிதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் இவரை குயின் என்று எல்லோரும் கூறுவார்கள் அந்த அளவு இவர் பக்குவமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அவ்வப்போது விருந்து வைப்பார்.

மேலும் இவர் ஷூட்டிங்க்கு செல்லும்போது அங்கு நடக்கும் நிகழ்வுகளை புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ மாற்றி பதிவேற்றுவார். அது மட்டுமில்லாமல் தன்னுடைய மாடலிங் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களிடையே ரகளை செய்வார்.

அந்த வரிசையில் தான் தற்போது இவர் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் மாடலாக நடித்திருக்க கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தில் இவர் தங்கத் தாரகை பெண்ணாய் ஜொலிப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிளந்த வாயை மூடவில்லை. இவரால் நகை அழகா? அல்லது நகையால் இவர் அழகா? என்று கேட்கும் அளவுக்கு இந்த விளம்பரத்தில் இவர் பக்குவமாக தனது மேனி அழகை காட்டி இருப்பதோடு பளிச்சிடும் நகைகளுக்கு மத்தியில் இவரது புன்னகை மிக அழகாக பளிச்சென்று உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு பார்வையாளர்கள் கிடைத்துள்ளதால் லைக் மற்றும் கமெண்டுகள் பலவிதத்தில் வந்து சேர்ந்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …