இரவு விருந்தில் கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்..! – வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது தொடர்ந்து இரவு விருந்து ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் குதூகலமாக கொண்டாடி குத்தாட்டம் போட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழில் நடிகர்கள் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

Keerthy Suresh in Ragu Thatha Party
Keerthy Suresh

தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் சென்று படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தற்பொழுது ரகு தாத்தா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இவர் ஹீரோயினாக நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றன இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்த முடித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh in Ragu Thatha Party
Keerthy Suresh

இந்நிலையில், ரகு தாத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்திருக்கின்றது.கே ஜி எஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தான் இந்த படத்தையும் தயாரித்து இருக்கிறது இந்த படத்தின் புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டு இருக்கிறது.

புரட்சி என்பது குடும்பத்தில் இருந்து தான் தொடங்குகிறது தயாராகுங்கள் என்று ஒரு பதிவை எழுதி இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Keerthy Suresh in Ragu Thatha Party
Keerthy Suresh

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நைட் பார்ட்டியில் கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷ் சொக்கி போய் கிடக்கின்றனர்.

Keerthy Suresh in Ragu Thatha Party
Keerthy Suresh

காரணம் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமான உடையை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் அம்மணி. இதனை பாரத ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …