டைட்டான சட்டையில் ஷாக் அடிக்க வைக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! – வைரல் கிளிக்ஸ்..!

திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகள் என்ற பட்டியலில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

மட்டுமல்லாமல் நடிகர்கள் விஜய் சூர்யா ஆகியோருடன் படங்களில் நடித்திருக்கிறார் முன்னதாக நடிகர் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதுகள் கிடைத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு சாவித்திரி தேவியாக பிரபலமான இவர் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்தில் நடித்து வந்த இவர் தற்போது சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார்.

தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தயாராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் மிதக்கும் படகில் புடவை சகிதமாக கழுத்து முழுதும் நகை தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு தலையில் கனகாம்பரம் பூ வைத்துக்கொண்டு வெளியே இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் உடலோடு ஒட்டிய சட்டை அணிந்துகொண்டு பலபலக்கும் தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை ஷாக் அடிக்க வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …