“ப்ரா போடல.. மேலாடையை கழட்டி விட்டு..” – சூப் பாய்ஸ்-ஐ சூப்பர் பாய்ஸ் ஆக்கிய கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், எனக்கென ஒரு கொள்கை இருக்கிறது, கோட்பாடு இருக்கிறது என ஏக வசனம் பேசி வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh
Keerthy Suresh

ஆனால், சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைவதை தொடர்ந்து தன்னுடைய ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கிளாமர் ராணியாக உருவெடுத்து இருக்கிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் ஹீரோயின் நடித்திருக்கிறார்.

Keerthy Suresh
Keerthy Suresh

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜூன் மாதம் 29ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Keerthy Suresh
Keerthy Suresh

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் வடிவேலுவை வைத்து ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார். இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.  சமீபத்தில் திருப்பதிக்கு சாமி தரிசனம் சென்று அன்றைக்கு கீர்த்தி சுரேஷ் அங்கே ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டார்.

பிறகு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கீர்த்தி சுரேஷ் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.

Keerthy Suresh
Keerthy Suresh

தன்னுடைய மேலாடையை இரண்டு பக்கமும் கழட்டிவிட்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை எக்கதப்பாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Keerthy Suresh
Keerthy Suresh

தொடர்ந்து இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இதன் மூலம் நான் படங்களில் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என நடிகை கீர்த்தி சுரேஷ் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.