Keerthy Suresh
Keerthy Suresh

“உள்ளாடை அணியாமல்…” – மார்பின் மேல் கண்ணாடி.. குலுங்க குலுங்க கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷின் ( Keerthy Suresh ) ‘குட் லக் சகி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கிறது. இந்த படத்தில் ஜகபதி பாபு மற்றும் ஆதி பினிசெட்டி போன்ற தெலுங்கு நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதல்கட்ட படபிடிப்பு ஏப்ரல் 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.

படத்தின் முக்கிய பகுதிகளை விகராபாத் மற்றும் புனேவில் எடுத்துள்ளனர். திரைக்கு வர தயாராகவுள்ள இந்த படத்தில் ட்ரைலர் நேற்று வெளியாகி மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது.

Keerthy Suresh
Keerthy Suresh

அதிர்ஷ்டம் என்பது எதுவுமில்லை. எல்லாம் நம் உழைப்பின் தான் இருக்கிறது என்ற மைய கருவுடன் இந்த படம் இருக்குமென தெரிகிறது. கீர்த்தி சுரேஷின் துடுக்கான நடிப்பு இந்த படத்தில் இருக்குமென ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற குட் லக் சகி படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ராம் சரண்.. அணியினரைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Keerthy Suresh
Keerthy Suresh

அவர் பேச்சை முடித்ததும், கீர்த்தி தன்னுடன் “நாட்டு நாட்டு கூத்து “ஸ்டெப் செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து ஆர் ஆர் ஆர் நாயகன் ராம் சரண்..கீர்த்தி சுரேஷுக்கு ஹூக் ஸ்டெப் கற்றுக் கொடுத்தார்.

அப்போது, ​​ராம் சரண் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாட்டு நாட்டுஸ்டெப் ஆடியது பலத்த கைதட்டலை பெற்றது. குட் லக் சகி நிகழ்வில் இருவரும் நடனமாடும் வீடியோ தற்போது அனைத்து சமூக ஊடக தளங்களிலும் வைரலாகி வருகிறது.

Keerthy Suresh
Keerthy Suresh

தனது உடலை டயட், ஒர்கவுட் என ஸ்லிம்பிட் ஆக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ். தனது புகைப்படங்களையும், வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில் தற்போது வெறும் சட்டை அணிந்து கொண்டு உள்ளாடை அணியாமல் மார்பின் மேல் கண்ணாடியை தொங்க விட்டு குலுங்க குலுங்க நடந்து வரும் கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாஹி ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது. அம்மணியின் ஹாட் போஸுக்கு இணயதளமே சூடேறி கிடக்கின்றது.