“முதன் முறையாக தொடையை காட்டி.. படுக்கையில்..” – கீர்த்தி சுரேஷை பார்த்து கிளின் போல்டான ரசிகர்கள்..!

மலையாளத்தில் தயாரிப்பாளரான நடிகர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் இரண்டாவது மகள்தான் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh).இவர் தன் அப்பாவிற்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

அதன்பிறகு நடிகைக் கீர்த்தி சுரேஷ் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரஜினி முருகன்” என்ற திரைப்படம் தான் வேற லெவல் கீர்த்தி சுரேஷை மிகவும் உயரத்திற்கு கொண்டு வந்தது.அதன் பிறகு மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் “ரெமோ” என்ற திரைப்படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தார் கீர்த்தி சுரேஷ் அதன்பின் விஜய்,விஷால் சூர்யா,தனுஷ் மற்றும் விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார்.

கடந்த வருடத்தில் கூட “நடிகையர் திலகம்” என்ற திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வாங்கினார். இந்நிலையில், படுக்கையில் முதன் முறையாக தனது தொடையை காட்டி அமர்ந்து கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

---- Advertisement ----

இதனை பார்த்து கிளீன் போல்டான ரசிகர்கள் அம்மணியின் தொடையழகை எகடு தகடாக வர்ணித்து வருகின்றனர்.

---- Advertisement ----