“சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய…” – சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh )தமிழ், தெலுங்கு, மலையாளம் என இரண்டு மொழிகளும் முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்த வருகிறார், தற்போது ஷதனது தோழிகளுடன் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், முதல் முறையாக இணைந்து நடித்த வந்த ‘அண்ணாத்த’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்ய முடியாமல் போனதால்.. அடுத்தடுத்த படங்களை முடித்து கொடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இருந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகியுள்ள ‘சாணிக் காகிதம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விஸ்வாசம் படத்திற்கு பிறகு மீண்டும் அதே சாயலில் குடும்ப திரைப்படமாக உருவாகும் அண்ணாத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

Keerthy Suresh at Dubai

கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை கச்சிதமாக தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் கண்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் மகாநடி, பெண் குயின், மிஸ் இந்தியா அந்த வரிசையில் முதல்முறையாக தந்தை சுரேஷ் குமார் தயாரிப்பில் வாஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Keerthy Suresh at Dubai

இந்நிலையில்,  சிறிய கப்பல் ஒன்றில் மேலாடையை கழட்டி விட்டு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி ஈர்த்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

“படுக்கையறையில் உள்ளாடையை உள்பக்கம் சுருட்டி விட்டு..” – ரித்திகா சிங் படு மோசமான போஸ்..!

குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளி வந்த இறுதி சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு …