மார்பின் மேல் ஜாக்கெட்டை ஒட்ட வைத்து.. இணையத்தை சூடேற்றும் கீர்த்தி சுரேஷ்..! – விளாசும் ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) தற்சமயம் அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் ஒரு நடிகை ஆவார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் தற்சமயம் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் இவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு நாளுக்கு நாள் விரல் ரசிகர்களை அதிகரித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார்.இவர் ஒரு மலையாளி குடும்பத்தைச் சேர்ந்தவர் சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு பைலட்ஸ் எனும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்திருந்த நிலையில் முதன்முதலாக கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் முழு நேர நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

மேலும் 2014 ஆம் ஆண்டு ரிங் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் மலையாளத்தில் நடித்திருந்தார் இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டுமே நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது.

இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு ரஜினி முருகன் என்னும் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

மேலும் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் அடுத்தடுத்து படங்களிலும் நடித்து வந்திருந்தார் இவர் நடித்த ரெமோ திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

மேலும் நடிகர் தனுசு உடன் தொடரி எனும் திரைப்படத்தில் ஒரு கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார் இந்த படம் ஒரு மலையாள பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துதான் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இதனிடையே கீர்த்தி சுரேஷ் தற்சமயம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தற்சமயம் தசரா எனும் திரைப்படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அந்த படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருக்கிறார். இந்த படம் மக்களிடையே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பரவுகிறது.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான ரசிகர்களையும் அதிகரித்து வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இப்போ புகைப்படத்தின் கீழே நிறைய ரசிகர்கள் கமெண்ட்களும் லைக்குகளும் கொடுத்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …