“பட்டாப்பட்டி ட்ரவுசர் தெரியும்.. இது என்ன பட்டாப்பட்டி ட்ரெஸா..?..” -கீர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ), இவரது தந்தை தயாரிப்பாளர் என்பதால் இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் மலையாள படமான கீதாஞ்சலி, ரிங்மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இது என்ன மாயம் படத்தின் மூலமா அறிமுகமான கீர்த்தி இதையடுத்து ரஜினிமுருகனின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வென்றிருந்தார்.

இதையடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் விஜய், தனுஷ், விஷால் என முக்கிய நாயகர்களுக்கு நாயகியாக தோன்றி மக்கள் மனதில் போதித்தார்.

இதையும் படிங்க : “நீச்சல் உடையில்.. படு சூடாக போஸ்..” கொடுத்துள்ள புன்னகையரசி சினேகா…! – பலரும் பார்த்திடாத புகைப்படம்..!

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பான் மொழிகளில் கலக்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவருக்கு அங்கெல்லாம் ரசிகர் பட்டாளம் ஏகபோகம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு மூவி குட் லக் சகியில் அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணாக நடித்தது அசத்தியிருந்தார் கீர்த்தி.

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த ரஜினியின் அண்ணாத்தே படத்தில் தங்கையாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க : ஹாலிவுட் லெவல்.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. சகலமும் தெரிய.. இளசுகளை ஏங்க வைத்த கீர்த்தி சுரேஷ்..!

இதில் கீர்த்தி மிகவும் சென்டிமென்டாக நடித்திருந்தார். துறுதுறுவென நடித்து வந்த கீர்த்தியின் இந்த புதிய முயற்சி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது காந்தாரி என்னும் ம்யூசிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

இதன் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்துள்ளார். பிருந்தா கோபால் நடன இயக்கியிருந்தார் . இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும், திருமண நிகழ்ச்சி ஒன்றிக்கு சென்ற கீர்த்தி பட்டாப்பட்டி ட்ரவுசர் போன்ற கோடு போட்ட சுடிதார் அணிந்தபடி வந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், பட்டாப்பட்டி ட்ரவுசர் தெரியும்.. இது என்ன பட்டாப்பட்டி சுடிதாரு.. என்று கலாய்த்து வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …