கீர்த்தி சுரேஷா இது..? – நம்பவே முடியலையே.. – இடுப்பை அழுத்திபிடித்து.. உச்ச கட்ட கவர்ச்சியில் கீர்த்தி..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படு பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த படம் என்றால் அது ரஜினி முருகன் தான்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது இதனால் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் பிரபலமானார்.

மட்டுமல்லாமல் அம்மணியின் அழகான முகவெட்டு மற்றும் வாட்டசாட்டமான உடல் கட்டமைப்பு என காட்டு குதிரையாக கவர்ச்சிக் கன்னியாக இந்த கீர்த்தி சுரேஷ் தமிழக ரசிகர்களின் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

எனவே தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகர்களுடன் சேர்ந்து நடித்து வருகின்றார்.

இது மட்டுமில்லாமல் அழகுசாதன பொருட்கள் தயாரித்து விற்கும் ஒரு நிறுவனத்தையும் நடத்தி வரும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உப தொழிலாக அந்த தொழிலை கூறுகிறார். கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியாக நடிக்க வேண்டி அவரது வாசல் தேடி வந்த வாய்ப்புகளை துரத்தி விட்ட அவருக்கு தற்போது சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இல்லை.

காரணம் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அடுத்தடுத்து வரவேற்பை பெறாமல் இருப்பது தான். இதனால் கவர்ச்சி காட்டினால் தான் படத்தில் வாய்ப்பு பெற முடியும் என்பதை உணன்ர்து கொண்ட கீர்த்தி சுரேஷ் தற்போது கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு லேசான கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது உடலோடு ஒட்டிய பிங்க் நிற உடையை அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பை அழுத்திப் பிடித்து பின்னழகை தூக்கி காட்டி நிற்கும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம கீர்த்தி சுரேஷா இது..? நம்பவே முடியலையே என்று வாழ்ந்து வருகின்றனர் இதுபோன்ற செய்திகளை பெற இணைந்திருந்தால் இது உங்கள் தமிழகம் டாட் காம்

---- Advertisement ----

Check Also

அவ எனக்கு தாண்டா.. நடு நம்பர் நடிகைக்காக நடு ரோட்டில் அடித்துக்கொண்ட நடிகர்கள்… அட கொடுமைய..!

திரைத்துறையில் தினம் தினம் புது புது கூத்துக்கள் அரங்கேறி வருகிறது. அவற்றைப் பற்றிய சுடச்சுட செய்திகளும் இணையங்களில் வெளி வந்து …